பாடசாலையில் மது அருந்திய மாணவர்கள் வைத்தியசாலையில்…

அனுராதபுரம் மிஹிந்தலை பகுதியில் உள்ள பாடசாலை மாணவர்கள் எட்டு பேர்வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மதுபானம் அருந்தியமையாலேயே குறித்த மாணவர்கள் வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலையில் இன்று காலை, பிறந்தநாள் கொண்டாடிய போதே மாணவர்கள் மதுஅருந்தியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில்,மிஹிந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்துவருகின்றனர்.