‘சர்கார்’ படத்தின் வசூல் வேட்டையின் முழுவிபரம் இதோ!

‘சர்கார்’ படத்தின் வசூல் வேட்டையின் முழுவிபரம் இதோ!

விஜய் நடிப்பில் ‘சர்கார்’ படம் உலகம் முழுவதும் 3000 திரையரங்குகளில் தீபாவளி கொண்டாட்டமாக வெளிவந்தது.

விஜய், முருகதாஸ் கூட்டணியில் உருவான இப்படத்திற்கு வந்த சர்ச்சைகளே படத்தின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்த நிலையில் படம் வசூல் வேட்டையை நடத்தியது.

படம் வெளியாகி 10 நாட்களை கடந்துவிட்ட நிலையில், இதுவரை உலகம் முழுவதும் 235 கோடியை வசூலித்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன் முழு விபரம் இதோ..

#Sarkar 10 Days Worldwide Gross:
TN: Rs.115 Cr Aprx

AP/TG: Rs.18 Cr

Karnataka: Rs.16.60 Cr

Kerala: Rs.13.5 Cr

North India: Rs.3.5 Cr

All India Gross: Rs.166.6 Cr

Overseas: Rs.68 Cr

Total 10 Days WW Gross: Rs.235 Cr

இதேவேளை விஜய்யின் 63 ஆவது படம் இயக்குநர் அட்லியுடன் உறுதியாகிவிட்ட நிலையில், ரசிகர்கள் சர்கார் வெற்றிக்களிப்போடு மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.