ரணிலின் எதிர்ப்பை மீறி மாற்றத்தை ஏற்படுத்த தயாராகும் மைத்திரி?

ஐக்கிய தேசியக்கட்சியின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சரவை மீளமைப்புக்கு தயாராவதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதுவரை வரைகாலமும் பிரமரும் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க, அமைச்சரவை...

அமைச்சர்களுக்கான வாகனக் கொள்வனவிற்கு இத்தனை இலட்சம் செலவு!

அமைச்சர்களுக்கு வாகனங்களை கொள்வனவு செய்வதற்காக அரசாங்கம் கடந்த ஆறு மாதங்களில் 16600 லட்சம் ரூபா ஒதுக்கீடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மூன்று குறைநிரப்பு பிரேரணைகளின் அடிப்படையில் இவ்வாறு நிதி ஒதுக்கீடு செய்ய்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கிப்பட்டுள்ளது. கடந்த...

இலங்கையின் மனித உரிமைகள் மீண்டும் மீளாய்வு

இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான மீளாய்வு எதிர்வரும் நவம்பர் மாதம், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் ஆராயப்படவுள்ளது. இதற்கான யோசனையை புருண்டி, கொரியா, பொலிவியா ஆகிய நாடுகள் முன்வைக்கவுள்ளன. இதன்போது ஐக்கிய நாடுகளின் மனித...

ஜி.எஸ்.பி பிளஸ் வரி சலுகை கிடைத்தால் 20 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகள்!

ஆவணப்பதிவுகள் உரியமுறையில் செய்யப்பட்டிருக்குமானால், இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரி சலுகை கிடைப்பதில் எவ்வித தடைகளும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் நாளையதினம் இந்த சலுகை மீண்டும் இலங்கைக்கு கிடைப்பதற்கான அறிவிப்பு வெளியாகும் இறுதித்தினமாக உள்ளது. ஏற்கனவே...

வடக்கு கிழக்கில் நல்லிணக்கத்திற்கு 1500 மில்லியன்!

வடக்கு, கிழக்கில் நல்லிணக்க நடவடிக்கைகளை முன்கொண்டு செல்லும் முகமாக 1500 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலம் நல்லிணக்கத்தை மையப்படுத்தி பொருளாதார மேம்படுத்தல் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. அத்துடன் வடக்கு மற்றும் தெற்கு...

மோடியின் புகழாரம் எனக்கு கிடைத்த கௌரவம்: முரளிதரன் மகிழ்ச்சி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, எனது பெயரை குறிப்பிட்டதை மிகப்பெரும் கௌரவமாக கருதுகிறேன் என்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்தார். இலங்கையின் மத்திய மாகாணத்திலுள்ள திகாயாவில்...

மைத்திரியா? மஹிந்தவா? குழப்பத்தில் சுதந்திர கட்சி உறுப்பினர்கள்!

இரண்டு பக்கங்களிலும் கால் வைத்திருப்போர் தொடர்பில் தீர்மானிக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு வார இறுதி பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தாம் ஸ்ரீலங்கா சுதந்திர...

யாழ் குடாநாட்டு மக்களுக்கு அவசர தகவல்…

யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரின் கையொப்பத்தினை போலியாக இட்டு இடமாற்றம் பெற்றுத் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர். வவுனியா குருமன்காடு பகுதியைச் சேர்ந்த லோகநாதன் ரவீந்திரன்...

இன்றைய ராசிபலன் 14/5/2017

மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனக் குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வராது என்றிருந்த பணம் வரும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப்...

சீனா சென்றடைந்தார் ரணில்

சீனாவின் பீஜிங் நகரில் நடைபெறவுள்ள ஒரு பாதை ஒரு அணை உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து...