பயங்கரவாதிகள் குறித்து ஜனாதிபதியின் கருத்து தவறு!

பயங்கரவாதிகள் குறித்து ஜனாதிபதியின் கருத்து தவறு! பயங்கரவாதம் தற்போது ஒழிக்கப்பட்டுவிட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறுவது தவறென்றும் அதனை கட்டுப்படுத்த இரண்டு வருடங்களேனும் தேவைப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்...

பேஸ்புக் பாவனையாளர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை!

பேஸ்புக் பாவனையாளர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை! நாட்டில் இடம்பெற்ற தாக்குதல்களின் பின்னர் மதங்களுக்கு இடையே முறுகல்நிலை ஏற்படும் வகையில் பதிவிட்ட 360க்கும் மேற்பட்ட பேஸ்புக் கணக்குகளை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான பல்வேறு...

பயங்கரவாதிகள் தொடர்பில் நுவரெலியாவில் சிக்கிய முக்கிய தகவல்கள்!

பயங்கரவாதிகள் தொடர்பில் நுவரெலியாவில் சிக்கிய முக்கிய தகவல்கள்! சிரியாவை கேந்திரமாக கொண்டு செயற்படும் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் வலையமைப்பில் உள்ள இலங்கை பிரதிநிதிகளின் தீவிரவாத வலையமைப்பு தொடர்பான அனைத்து தகவலும் வெளியாகியுள்ளது. நுவரெலியா ப்ளேக்புலில் அமைந்துள்ள சஹ்ரானின்...

இலங்கையிலிருந்து 200இற்கும் மேற்பட்ட மத போதகர்கள் நாடு கடத்தல்!

இலங்கையிலிருந்து 200இற்கும் மேற்பட்ட மத போதகர்கள் நாடு கடத்தல்! ஈஸ்டர் தினமான ஏப்ரல் 21 இலங்கையில் நடந்த குண்டு தாக்குதல்களின் பின்னர், நாட்டில் தங்கியிருந்த 600 வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 200க்கும் மேற்பட்டவர்கள் இஸ்லாமிய...

க.பொ.த சாதாரண தர மற்றும் உயர் தர மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு.

க.பொ.த சாதாரண தர மற்றும் உயர் தர மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு. க.பொ.த சாதாரண தரப்பரீட்சை மற்றும் உயர் தர பரீட்சைகளுக்கு தோற்றும் பரீட்சாத்திகள் அடையாள அட்டையை விரைவாக பெற்றுக்கொள்ளுமாறு ஆட்பதிவு திணைக்களம்...

சஹ்ரான் ஹசீமின் உதவியாளருக்காக இலஞ்சம் வழங்க முற்பட்டவர் கைது!

சஹ்ரான் ஹசீமின் உதவியாளருக்காக இலஞ்சம் வழங்க முற்பட்டவர் கைது! சஹ்ரான் ஹசீமின் உதவியாளரான அப்துல் மொஹமட் நியாஸ் என்ற நபருக்காக ஹொரவபொத்தான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் வழங்க முற்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு...

சுவசரிய நோயாளர் காவு வண்டி சேவைக்காக புதிய செயலி அறிமுகம்!

சுவசரிய நோயாளர் காவு வண்டி சேவைக்காக புதிய செயலி அறிமுகம்! 1990 சுவசரிய நோயாளர் காவு வண்டி சேவையை பெறுவதை இலகுவாக்கும் வகையில் கையடக்க தொலைபேசி செயலியொன்று (App) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலியை அறிமுகம்...

உயர் தரத்தில் கற்கும் மாணவர்களுக்கு டெப் கருவி.

உயர் தரத்தில் கற்கும் மாணவர்களுக்கு டெப் கருவி. இலங்கையில் அரச பாடசாலைகளில் கல்வி கற்கும் உயர் தர மாணவர்களுக்கான டெப் கருவிகளை இலவசமாக வழங்கும் வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் நேற்று வாராந்த...

தற்கொலை தாக்குதலுக்காக மனைவியை கொடுமைப்படுத்திய ஐ.எஸ் தீவிரவாதி!

தற்கொலை தாக்குதலுக்காக மனைவியை கொடுமைப்படுத்திய ஐ.எஸ் தீவிரவாதி! உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்ட பாத்திமா தொடர்பில் அவரது தாயார் பல தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார். தற்கொலை தாக்குதல் தொடர்பில் பொலிஸாரினால் தேடப்பட்ட முக்கிய நபர்களில்...

காத்தான்குடியில் மர அரிவு ஆலை தீக்கிரை!

காத்தான்குடியில் மர அரிவு ஆலை தீக்கிரை! காத்தான்குடி பகுதியில் உள்ள மர அரிவு ஆலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 73 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த தீ...

மண்மேடு சரிந்து விழுந்ததில் இருவர் பலி!

மண்மேடு சரிந்து விழுந்ததில் இருவர் பலி! பேராதனை, கன்னொருவ பகுதியில் நேற்று மாலை மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்கள் 64, 34 வயதுடைய நபர்கள் எனவும், வீடொன்றை நிர்மாணிப்பதற்காக...

முக்கிய பயங்கரவாதிகள் இருவர் வெளிநாட்டில் தலைமறைவு

முக்கிய பயங்கரவாதிகள் இருவர் வெளிநாட்டில் தலைமறைவு உயிர்த்த ஞாயி­றன்று இடம்­பெற்ற தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­தல்­களை நடத்­திய, தடைசெய்யப்பட்ட தேசிய தெளஹீத் ஜமா அத் எனும் அடிப்­ப­டை­வாத அமைப்பின் முக்­கி­யஸ்­தர்கள் என கரு­தப்­படும் இரு பயங்­க­ர­வா­திகள் வெளி­நா­டொன்­றுக்கு...

குண்டு தயாரிக்கும் நிபுணர்கள் குறித்து பதில் பொலிஸ் மா அதிபர் தகவல்!

குண்டு தயாரிக்கும் நிபுணர்கள் குறித்து பதில் பொலிஸ் மா அதிபர் தகவல்! ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய குண்டு தயாரிக்கும் நிபுணர்கள் அந்த தாக்குதல்களில் கொல்லப்பட்டுவிட்டனர் என பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன...

ஒட்டுமொத்த பயங்கரவாதிகளையும் பிடித்துக் காட்டுவேன்!

இன்னும் மூன்றே நாட்களில் ஒட்டுமொத்த பயங்கரவாதிகளையும் பிடித்துக் காட்டுவேன்! விடுதலைப்புலிகள் என தமிழர்களை பார்த்ததைப்போல் முஸ்லிம்களை பயங்கரவாதிகள் என பார்க்க வேண்டாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், இன்னும் மூன்றே நாட்களில் ஒட்டுமொத்த...

இன்று யாழ்.பல்கலை மாணவர்களின் பிணை தீர்ப்பு வெளியீடு.

இன்று யாழ்.பல்கலை மாணவர்களின் பிணை தீர்ப்பு வெளியீடு. யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளர் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணை தொடர்பான தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் அந்தோனி சாமி பீற்றர்...

சஹ்ரானுக்கு சொந்தமான வீடு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வசம்.

சஹ்ரானுக்கு சொந்தமான வீடு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வசம். தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் இலங்கை தலைவர் சஹ்ரானுக்குச் சொந்தமான வீட்டை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பொறுப்பெற்றுள்ளனர். தற்கொலை குண்டுத் தாக்குதல் இடம்பெற்ற தெமட்டகொட –...

ஐ.தே.க.விற்கு எதிராகவே பொலிஸார் செயற்படுகின்றனர்!

ஐ.தே.க.விற்கு எதிராகவே பொலிஸார் செயற்படுகின்றனர்! நீதி அனைவருக்கும் பொதுவானது என்ற போதிலும், பொலிஸார் ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு எதிராகவே செயற்பட்டு வருவதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய பாதுகாப்பு குறித்து நாடாளுமன்றத்தில் இன்று...

தமிழர்கள் மீதான நம்பிக்கையின்மையே புலிகளை பலப்படுத்தியது!

தமிழர்கள் மீதான நம்பிக்கையின்மையே புலிகளை பலப்படுத்தியது! தமிழர்கள் மீதான நம்பிக்கையின்மையே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பலம்பெறக் காரணம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதனால், அக்காலப்பகுதியில் செய்த தவறை மீண்டும் செய்து தற்போதைய...

கிளிநொச்சியில் முஸ்லிம் வியாபார நிலையங்கள் சோதனை!

கிளிநொச்சியில் முஸ்லிம் வியாபார நிலையங்கள் சோதனை! கிளிநொச்சியில் உள்ள முஸ்லிம் வியாபார நிலையங்கள் படையினர் மற்றும் பொலிஸாரால் நேற்றுகடும் சோதனை நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. நேற்று பிற்பகல் கிளிநொச்சி பொதுச் சந்தை மற்றும் ஏ9 பிரதான வீதியிலும்,...

கிளிநொச்சி முட்கொம்பன் பகுதியில் ஆயுதங்கள் மீட்பு : ஒருவர் கைது!

கிளிநொச்சி முட்கொம்பன் பகுதியில் ஆயுதங்கள் மீட்பு : ஒருவர் கைது! கிளிநொச்சி பூநகரி பொலீஸ் பிரவிற்கு உட்பட்ட முட்கொம்பன் பகுதியில் இன்று காலை இராணுவமும் பொலீசாரும் இனைந்து நடத்திய சுற்றிவளைப்பில் முடகொம்பன் பகுதியில் உள்ள...