சர்வதேச ரீதியாக தமிழ் மொழிக்கு கிடைத்த அங்கீகாரம்!! வண்ணமிகு மொரீஷியஸ் தீவிலும் முதன்மை மொழியாகும் தமிழ்…!!

மொரீஷியஸில் வாழ்ந்து வரும் தமிழர்களுக்கு முறையாகத் தமிழ் கற்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக அந்நாட்டு துணை அதிபர் தெரிவித்துள்ளார்.மொரீஷியஸ் நாட்டின் துணை அதிபர் பரமசிவம்பிள்ளை வையாபுரி கோவைக்கு விஜயம் செய்துள்ளார். கோவை விமான நிலையத்தில்...

பாப்புவா நியு கினியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

பாப்புவா நியு கினியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! பாப்புவா நியு கினியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. 7.2 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் மையம்கொண்டிருந்த பகுதியிலிருந்து சுமார்...

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை!

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை! வட கொரியத் தலைவர் கிம் ஜொங் உன் பல ஏவுகணை தாக்குதல் ஒத்திகை ஒன்றை மேற்பார்வையிட்டதாக அந்நாட்டு அரச ஊடகம் வழியாக வட கொரிய அரசு உறுதி செய்துள்ளது. ஹோடோ...

ரஷ்யாவில் பற்றி எரிந்த விமானம்! குழந்தைகள் உட்பட 41 பேர் பலி!

ரஷ்யாவில் பற்றி எரிந்த விமானம்! குழந்தைகள் உட்பட 41 பேர் பலி! ரஷ்யாவின் மொஸ்கோவில் இடம்பெற்ற விமான தீ விபத்தில் குழந்தைகள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மொஸ்கோ விமான நிலையத்திலிருந்து...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் கைகளில் கறுப்புப்பட்டி அணிவோம்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் கைகளில் கறுப்புப்பட்டி அணிவோம்! பெரும் இன அழிப்பொன்றின் ஊடாக தமிழர் தேசத்தை ஆக்கிரமிப்புச் செய்த, மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் கூட்டு பெருந்துயரின் நாளாகிய தமிழீத் தேசிய துக்க...

ஆப்கானிஸ்தானின் புர்கா மாவட்டத்தை கைப்பற்றும் மோதல் – 37 பேர் பலி

ஆப்கானிஸ்தானின் புர்கா மாவட்டத்தை கைப்பற்றும் மோதல் – 37 பேர் பலி ஆப்கானிஸ்தான் நாட்டின் பாக்லான் மாகாணத்தில் உள்ள புர்கா மாவட்டத்தை கைப்பற்ற முயன்ற தலிபான் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுவருகிறது. நேற்று...

இமாச்சல் பிரதேசத்தில் நிலநடுக்கம்!

இமாச்சல் பிரதேசத்தில் நிலநடுக்கம்! இமாச்சல் பிரதேசம், மாண்டி மாவட்டத்தில் லேசான நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நில அதிர்வு ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவாகியுள்ளது ஆனாலும் இந்த திடீர் நில அதிர்வால் அச்சமடைந்து சிலர்,...

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி, மூவர் காயம்!

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி, மூவர் காயம்! அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர். சன்டியாகோ நகருக்கு வடக்காக அமைந்துள்ள போவே நகரிலுள்ள வழிபாட்டுத்தலத்திலேயே இந்தத் துப்பாக்கி சூடு...

‘பயங்கரவாதத்தை ஒழிக்க இலங்கைக்கு மாலைதீவு உதவும்’

'பயங்கரவாதத்தை ஒழிக்க இலங்கைக்கு மாலைதீவு உதவும்' பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு, இலங்கைக்கு மாலைதீவு முழுமையாக உதவும் என, மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் முஹமட் சொலிஹ் தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு கலந்துரையாடியபோதே, அவர்...

நுவரெலியாவில் ஆயுததாரிகள் தங்கியிருப்பதாக தகவல்! 

நுவரெலியாவில் ஆயுததாரிகள் தங்கியிருப்பதாக தகவல்!  களமிறங்கிய அதிரடி படை! மலையகத்தின் நுவரெலியா பகுதியில் பலத்த தேடுதல் நடவடிக்கையை சிறப்பு அதிரடி படையினர் ஆரம்பித்துள்ளனர். கொழும்பில் தற்கொலை தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்யும் நடவடிக்கை...

கொழும்பு குண்டு தாக்குதலில் பங்களாதேஷ் பிரதமரின் பேரன் பலி!

கொழும்பு குண்டு தாக்குதலில் பங்களாதேஷ் பிரதமரின் பேரன் பலி! கொழும்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு தாக்குதலில் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் பேரன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச ஊடகம் ஒன்று இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. ஷேக்...

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! பிலிப்பைன்ஸில் கலுஸான் தீவில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கம் இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணியளவில் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பூமிக்கடியில் சுமார் 40 கிலோமீட்டர் ஆழத்தில் மையம்...

தனது இரங்கலை வெளியிட்ட பிரான்ஸ்.

தனது இரங்கலை வெளியிட்ட பிரான்ஸ். இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலுக்கு பிரான்ஸ், ஈபிள் கோபுரத்தின் மின் விளக்குகளை அனைத்து தனது இரங்களை தெரிவித்துள்ளது. இலங்கையின் கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலில் 218...

மரண‌த்தை வென்ற இயேசு கிறிஸ்து!

மரண‌த்தை வென்ற இயேசு கிறிஸ்து! உலகவாழ் கிறிஸ்தவர்கள் இன்று இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பை கொண்டாடுகின்றனர். இயேசு கிறிஸ்து தாம் முன்னுரைத்தப்படியே சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தனையே கிறிஸ்தவர்கள் இன்று உயிர்த்த ஞாயிறு பண்டிகையாக கொண்டாடுகின்றனர். இயேசு...

99 வயதிலும் பாடசாலை செல்லும் பாட்டி!

99 வயதிலும் பாடசாலை செல்லும் பாட்டி! கல்வி கற்க வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபித்திருக்கிறார் 99 வயது பாட்டி ஒருவர். அர்ஜெண்டினாவைச் சேர்ந்தவர் இசேபியா லியோனார் கார்டல் (99). படிப்பின் மீது தீரா ஆர்வம்...

லண்டன் டெர்ரியில் சுட்டுக்கொல்லப்பட்டவர் ஊடகவியலாளர்!

லண்டன் டெர்ரியில் சுட்டுக்கொல்லப்பட்டவர் ஊடகவியலாளர்! லண்டன்டெர்ரியில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள பெண் குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. வடக்கு அயர்லாந்தின் லண்டன்டெர்ரி நகரத்தில் ஏற்பட்ட கலகத்தின்போது, 29 வயதான பெண்ணொருவர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். இந்நிலையில், Lyra McKee என்ற ஊடகவியலாளர் ஒருவரே...

14ஆம் நூற்றாண்டை சேர்ந்த நாணயங்கள் கண்டுபிடிப்பு!

14ஆம் நூற்றாண்டை சேர்ந்த நாணயங்கள் கண்டுபிடிப்பு! இங்கிலாந்தில் 14ஆம் நூற்றாண்டை சேர்ந்த நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 150,000 பவுண்ட் மதிப்புள்ள நாணயங்கள் இதன்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்தை சேர்ந்த 38 வயதான ஆண்ட்ரூ வின்டர் என்பவர் தன்னுடைய சகோதரர் டோபியாஸ்...

மாணவிகள் உடை மாற்றும் அறைகளில் கெமரா!

மாணவிகள் உடை மாற்றும் அறைகளில் கெமரா – அதிர்ச்சி தகவல் வெளியானது! சுவிஸில் மாணவிகள் உடை மாற்றும் அறைகளில் கெமரா வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, கால்பந்து பயிற்சியாளர்...

பாகிஸ்தானில் விபத்து: குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானில் பேருந்து விபத்து: குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு! பாகிஸ்தானில் படின் நகரில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். அத்துடன் 40க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். (வெள்ளிக்கிழமை) பாகிஸ்தானில் கராச்சியை நோக்கி சென்று...

உலகவாழ் கிறிஸ்தவர்களால் பெரிய வெள்ளி தினம் அனுஷ்டிப்பு.

உலகவாழ் கிறிஸ்தவர்களால் பெரிய வெள்ளி தினம் அனுஷ்டிப்பு. இயேசுபிரான் ‌சிலுவை‌யி‌ல் அறை‌யப்பட்ட நாளான பெரிய வெள்ளி தினத்தை உலகவாழ் கிறிஸ்தவ மக்கள் இன்று (வெள்ளிக்கிழமை) அனுஷ்டிக்கின்றனர். இயேசுபிரான் மானிடர்களின் மீட்புக்காக பாடுபட்டு சிலுவையில் அறையப்பட்டு மரித்ததை...