பறவைக்காய்ச்சல் ஜப்பானில் பரவுகிறது | 2 லட்சம் பறவைகள் அழிப்பு.

ஜப்பான் நாட்டில் பறவைக்காய்ச்சல் பரவி வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்தான் அந்த நாட்டின் நீகிட்டா நகரத்தில் பறவைக்காய்ச்சல் தாக்கி 5½ லட்சம் கோழிகள், 23 ஆயிரம் வாத்துகள் கொன்று புதைக்கப்பட்டன. இப்போது அங்கு ஹொக்கைடோ தீவுப்பகுதியில் பறவைக்காய்ச்சல் பரவி வருவது மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அங்கு 2 லட்சத்து 10 ஆயிரம் கோழிகளையும், வளர்ப்பு பறவைகளையும் கொன்று புதைக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து அவற்றை கொன்று புதைக்கும் பணி முழு வீச்சில் […]

Continue Reading

ஜப்பானை தாக்கிய சுனாமி: பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்

ஜப்பான் நாட்டில் இன்று அதிகாலை நேரத்தில் 7.4 என்ற ரிக்டார் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடந்து தற்போது மேற்கு ஜப்பானை சுனாமி தாக்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் இன்று அதிகாலை 5.59 மணியளவில் 7.4 என்ற ரிக்டார் அளவில் நிலநடுக்கம் தாக்கியதால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. மேலும், புகுஷிமா தீவில் இருந்து 6 கி.மீ தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் அங்குள்ள அணு உலைகளுக்கு பெரும் ஆபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், […]

Continue Reading