கனடாவில் ஆணுடன் இணைந்து இளம் தமிழ் பெண்ணின் மோசமான செயல்!

கனடாவில் ஆணுடன் இணைந்து இளம் தமிழ் பெண்ணின் மோசமான செயல்! கனடாவில் இரு தமிழர்களுக்கு சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ரொரன்ரோவில் ஆண் மற்றும் பெண் இருவர் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது. எனினும் அவர்கள் மறுவாழ்வு பெற்றுக் கொள்வதற்கு மிகவும் பொருத்தமானவர்கள் என நீதிபதி கூறியுள்ளார். மிதுஷா பூபாலசிங்கம் மற்றும் ஜீவன் நாகேந்திரன் ஆகிய இருவரும் கடந்த வருடம் ஜுன் மாதம் Halifax என்ற பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர். […]

Continue Reading

புலிகளின் முன்னாள் போராளிகள் 8000 பேர் கனடாவில் தஞ்சம்!

புலிகளின் முன்னாள் போராளிகள் 8000 பேர் கனடாவில் தஞ்சம்! தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 8000 பேர் கனடாவில் தஞ்சமடைந்துள்ளதாக திவயின சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. கனடாவில் முன்னாள் புலிப் போராளிகள் 8000 பேர் வாழ்ந்து வருவதாகவும் இதில் 2000 பேர் முன்னாள் புலித் தலைவர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் எனவும் அவர்களுக்கு அரசியல் புகலிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் இவ்வளவு தொகை முன்னாள் புலிப் போராளிகள் உள்ளனர் என்பதனை முதல் தடவையாக அந்நாட்டு பொலிஸார் […]

Continue Reading

கனடாவில் நடுவானில் மோதிய விமானங்கள் – பைலட் உயிரிழப்பு

  கனடாவின் ஒட்டாவா நகர் அருகே கார்ப் என்ற பகுதியில் நேற்று ஒரு விமானம் பறந்துகொண்டிருந்தது. அப்போதே வான் பகுதியில் வந்த மற்றொரு சிறிய ரக விமானம், திடீரென அந்த விமானத்தின் மீது மோதியது. இதனால் இரண்டு விமானங்களும் நிலை குலைந்து தரையை நேக்கி பாய்ந்தன. இதில், சிறிய ரக விமானம் சாலையோரம் உள்ள புல்வெளியில் விழுந்து நொறுங்கியது. இதில் பைலட் உயிரிழந்தார். அந்த விமானத்தில் அவர் மட்டுமே பயணம் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மற்றொரு […]

Continue Reading

கனடாவை எச்சரித்த சீனா! அங்கு வாழும் தமிழ் இளைஞர், யுவதிகளுக்கு ஆபத்தா?

கனடாவை எச்சரித்த சீனா! அங்கு வாழும் தமிழ் இளைஞர், யுவதிகளுக்கு ஆபத்தா? கனடாவில் வாழும் தமது பிரஜைகளை கஞ்சா பயன்பாட்டிலிருந்து விலகியிருக்குமாறு சீனா அரசாங்கம் எச்சரித்துள்ளது. கனடாவில் கஞ்சா போதைப்பொருள் பயன்பாடு அண்மையில் சட்ட பூர்வமாக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அண்மையில் கனடா வெளியிடப்பட்டது. உலகிலேயே முதன்முதலாக கஞ்சாவை வியாபாரமயமாக்கியுள்ள நாடாக கனடா விளங்குகிறது. பொழுதுபோக்கு உபயோகத்திற்காக கஞ்சாவை சட்டபூர்வமாக விற்பனை செய்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் கஞ்சா பிரியர்கள் உற்சாகம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையிலேயே சீனா […]

Continue Reading

யோர்க் பிராந்தியக் கல்விச்சபை உறுப்பினராக யுவனிதா நாதன்!

யோர்க் பிராந்தியக் கல்விச்சபை உறுப்பினராக யுவனிதா நாதன்! தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது தமிழ் கனேடியப் பெண்மணி என்ற பெருமைக்குரிய யுவனிதா நாதன் கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் வென்றுள்ளார். யோர்க் பிராந்தியக் கல்விச்சபை உறுப்பினராக யுவனிதா நாதன், பகுதி 4 – தொகுதி 7 மற்றும் 8 இல் போட்டியிட்டு 6,747 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். மேலும் அவருடன் போட்டியிட்ட ஜென்னி சென் 5,572 வாக்குகளையும், கவிதா செந்தில் 1,103 […]

Continue Reading

உள்ளூராட்சி தேர்தலில் BARRIE – ஹமில்ட்டன் பகுதியில் வெற்றி பெற்றவர்கள் விபரம்!

உள்ளூராட்சி தேர்தலில் BARRIE – ஹமில்ட்டன் பகுதியில் வெற்றி பெற்றவர்கள் விபரம்! ஒன்ராறியோவில் கடந்த 22 ஆம் திகதி நடந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களில், சீராக வாக்குப் பதிவுகள் இடம்பெற்ற தொகுதிகளில், ரொறன்ரோ மற்றும் பிரம்டன் தவிர, மற்றைய உள்ளூராட்சி மன்றங்களிலும் புதிதாக சிலர் தெரிவாகியுள்ளதுடன், மேலும் சிலர் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் BARRIE மேயராக முன்னைய மேயர் ஜெஃப் லேமன் இரண்டாவது தடவையாக மீண்டும் தெரிவாகியுள்ளார். ஹமில்ட்டன் மேயராக முன்னைய மேயர் ஃபிரட் […]

Continue Reading

விமானி அறைக் கண்ணாடி உடைந்ததால் அவசரமாக தரையிறங்கிய விமானம்!

விமானி அறைக் கண்ணாடி உடைந்ததால் அவசரமாக தரையிறங்கிய விமானம்! ஐஸ்லாண்ட்எயார் விமானம் (Icelandair) ஒன்றின் விமானி அறைக் கண்ணாடி யன்னல் உடைந்து சிதறியதை அடுத்து அந்த விமானம் கனடாவில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. விமானியின் இடது பக்கத்திலிருந்த கண்ணாடி யன்னல் உடைந்ததாக அவர் அறிவித்ததைப் பயணி ஒருவர் Twitter பக்கத்தில் பதிவுசெய்தார். இந்த சம்பவத்தால் விமானத்திலிருந்த யாருக்கும் ஆபத்து ஏற்படவில்லை என விமான நிலையத்தின் இணையத்தளம் செய்தி வௌியிட்டுள்ளது. தமது 688 இலக்க விமானம் திடீர் தொழினுட்ப பிரச்சினை […]

Continue Reading

கனடாவில் தீவிபத்து ! ஒருவர் பலி!

கனடாவில் தீவிபத்து ! ஒருவர் பலி! கனடாவின் சஸ்கடூனில் வீடொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அப்பகுதி தீயனைப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த பிரதேசத்தில் ஸ்ரீட் வெஸ்ட் பகுதியில் மாடிக்கட்டிடத் தொகுதியொன்றில் தீப்பற்றியுள்ளதாக நேற்று (திங்கட்கிழமை) மாலை அவசர உதவிகள் சேவைப்பிரிவிற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. குறித்த தொலைப்பேசி ஊடான தகவலைத் தொடர்ந்து, உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப்படை வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், குறித்த கட்டிடத்தொகுதிக்கு அடித்தளத்தில் சடலமொன்றை மீட்டுள்ளனர். குறித்த உயிரிழந்தவர் […]

Continue Reading

செய்திகளின் மறுபக்கம் நூல் வெளியீட்டு விழா!

செய்திகளின் மறுபக்கம் நூல் வெளியீட்டு விழா! மூத்த ஊடகவியலாளர் இரா.துரைரத்தினம் எழுதியுள்ள செய்திகளின் மறுபக்கம் நூல் வெளியீட்டுவிழா கனடாவில் இடம்பெறவுள்ளது. எதிர்வரும் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணியளவில் Delta Academy Inc, 1160 BirchmountRd, u, 1b Scarborough, onmip2b9 என்ற இடத்தில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது. சமகால வரலாற்றுப் பதிவைக்கொண்ட இந்நூல் வெளியீட்டு விழாவில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு தமிழ் படைப்பாளிகள் கழகம் அழைப்பு விடுத்துள்ளது.

Continue Reading

மைத்திரி கனடா பிரதமர் ரூடோவுடன்!

மைத்திரி கனடா பிரதமர் ரூடோவுடன்! ஐக்கிய நாடுகள் சபையின் 73 ஆவது பொதுச்சபை கூட்டத் தொடருக்கு சமாந்தரமாக இடம்பெறும் நெல்சன் மண்டேலா சமாதான மாநாடானது அனைத்து அரச தலைவர்களின் பங்குபற்றலுடன் நேற்று நியூயோர்க் நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் ஆரம்பமானது. இந்த மாநாட்டில் பங்குபற்றியுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ரூடோவை சந்தித்துக் கொண்டபோது…

Continue Reading

கழிவுநீர் முகாமைத்துவ நிலையம் அமைக்க கனடா நிதியுதவி!

கழிவுநீர் முகாமைத்துவ நிலையம் அமைக்க கனடா நிதியுதவி! கல்முனையில் அமைக்கப்படவுள்ள கழிவுநீர் முகாமைத்துவ நிலையத்துக்கு நிதியுதவி வழங்குவதற்கு கனேடிய அரசாங்கம் முன்வந்துள்ளது. இலங்கையிலுள்ள கனேடிய நாட்டுத் தூதுவர் டேவிட் மக்கின்னன் தலைமையிலான குழுவினர் (வியாழக்கிழமை) நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் அவரது நாடாளுமன்ற அலுவலகத்தில் சந்தித்து இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர். 220 மில்லியன் டொலர் செலவில் கல்முனை, இஸ்லாமாபாத் பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ள உத்தேச கழிவுநீர் முகாமைத்துவ நிலையத்தின் மூலம் மூன்று பிரதேச […]

Continue Reading

மகாவலி அபிவிருத்தி திட்டத்திற்கு எதிராக கனடாவில் ஆர்ப்பாட்டம்!

மகாவலி அபிவிருத்தி திட்டத்திற்கு எதிராக கனடாவில் ஆர்ப்பாட்டம்! முல்லைத்தீவில் முன்னெடுக்கப்படவுள்ள மகாவலி அபிவிருத்தி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கனடாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கனடாவின் ரோறன்ரோ மாகாணத்தில் நேற்று(சனிக்கிழமை) இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நல்லாட்சி எனக்கூறும் அரசாங்கம் திட்டமிட்ட வகையில் முல்லைத்தீவில் சிங்கள குடியேற்றங்களை அமைக்கும் நோக்கிலேயே, மாகாவலி அபிவிருத்தி திட்டத்தினை முன்னெடுத்துள்ளதாக புலம்பெயர்ந்துள்ள தமிழ் உறவுகள் இதன்போது குற்றம் சுமத்தியுள்ளனர். அத்துடன், அரசாங்கம் உடனடியாக குறித்த திட்டத்தினை கைவிட வேண்டும் எனவும், இதற்கு தமிழ் தேசிய […]

Continue Reading

கனேடிய மாணவர்கள் மத்தியில் பரவும் பொய்ப் பிரச்சாரங்கள்!

கனேடிய மாணவர்கள் மத்தியில் பரவும் பொய்ப் பிரச்சாரங்கள்! கனடாவிலுள்ள கருக்கலைப்பிற்கு எதிரான இயக்கங்கள் தற்போது பல்கலைக்கழக மாணவர்கள் மீது கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளன. இதன்போது பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துரையாடல்களையும், வெளிப்படையான வாதப் பிரதிவாதங்களினையும் மேற்கொண்டு தங்கள் சந்தேகங்களினைத் தீர்த்து வருகின்றனர். பல்கலைக்கழகங்களுக்கு அண்மையிலுள்ள மருத்துவ நிலையங்கள், படிக்கும் வயதில் கர்ப்பமாகிய மாணவர்களுக்கு கருக்கலைப்புச் சேவைகளைச் செய்வதாகக் கூறுவதோடு கருக்கலைப்பின் மூலம் மார்பக் புற்று நோய் உட்பட பல தாக்கங்கள் ஏற்படுமென மாணவர்களை அச்சுறுத்தியுள்ளன. இந்தநிலையில் இதுதொடர்பில் மாணவர்களுக்கு […]

Continue Reading

2 மில்லியன் கனேடிய டொலர் மோசடி!

2 மில்லியன் கனேடிய டொலர் மோசடி! உள்ளூர் வணிகத்தில் (Whitecourt business) சுமார் 2 மில்லியன் கனேடியன் டொலருக்கும் மேலதிகமாக மோசடியில் ஈடுபட்ட முன்னாள் மேலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மார்ச் 2017 ஆம் ஆண்டு குறித்த நபரின் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கை தொடர்பில் அறிக்கையைப் பெற்ற பின்னர், பொலிஸார் விசாரணை ஒன்றை நடத்தியிருந்தனர். இந்நிலையில் கடந்த 2006 ஆம் ஆண்டு குறித்த உள்ளூர் வணிகத்தில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. இதன் அடிப்படியில் விசாரணைகளை மேற்கொண்டுவந்த பொலிஸார் ஜோயல் பிரையன் […]

Continue Reading

கனடாவின் கே.எப்.சி.யின் பெயர் மாற்றம்!

கனடாவின் கே.எப்.சி.யின் பெயர் மாற்றம்! கனடாவின் 150ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, புகழ்பெற்ற துரித உணவுச்சாலைகளின் கூட்டமைப்பாக கே.எப்.சி. கனடாவில் தமது பெயரை K’ehFC என பெயர் மாற்றம் செய்துள்ளது. நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்துவதுடன், அனைவரையும் ஒன்றிணைப்பதனை கனடா தினம் வெளிப்படுத்தி நிற்கிறது. அதேபோன்று சமூகத்தினரிடையேயான ஒன்றிணைவையே கே.எப்.சி.யும் விரும்புகிறது என கே.எப்.சி.யின் சிரேஷ்; சந்தைப்படுத்தல் முகாமையாளர் ஸ்டீபன் ஸ்கரோ குறிப்பிட்டார். கனடாவில் கடந்த 1955ஆம் ஆண்டு சஸ்கடூனில் முதல்முறையாக திறக்கப்பட்ட கே.எப்.சி. உணவுச்சாலையில் தற்போது பெயர் […]

Continue Reading

மெக்ஸிகோ துப்பாக்கிச்சூட்டில் கனேடியர் பலி!

மெக்ஸிகோ துப்பாக்கிச்சூட்டில் கனேடியர் பலி! மெக்ஸிகோவின் இரண்டாவது பெரிய நகரான குவாதலஹாராவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கனேடியர் உயிரிழந்துள்ளார். இதேவேளை, மெக்ஸிகோ அமெரிக்கர் ஒருவர் துப்பாக்கிச்சூட்டில் கடும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பல்பொருள் அங்காடிக்குள் சென்றுக் கொண்டிருந்தவர்கள் மீது, மூன்று கார்களில் வந்த துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். காயமடைந்த நபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. குவாதலஹாராவில் கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் வன்முறைகள் அதிகரித்துள்ளன. கடந்த […]

Continue Reading

காரினால் மோதிவிட்டு தப்பிச்சென்ற நபர் கைது: ஒருவர் பலி!

காரினால் மோதிவிட்டு தப்பிச்சென்ற நபர் கைது: ஒருவர் பலி! Etobicoke பகுதியில் (திங்கட்கிழமை) இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், சம்பவத்தின் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். Garnett Janes Road மற்றும் Ninth Street பகுதியில், இரவு 11 மணியளவில் துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்பதாக கிடைத்த முறைப்பாட்டினை அடுத்து, பொலிஸார் குறித்த பகுதிக்கு சென்றுள்ளனர். இதன் போது சம்பவ இடத்தில் 48 வயது ஆண் ஒருவர் காயங்களுடன் காணப்பட்டதனை அடுத்து […]

Continue Reading

இலங்கையில் அர்த்தமுள்ள நல்லிணக்கம் ஏற்பட வேண்டும்!

இலங்கையில் அர்த்தமுள்ள நல்லிணக்கம் ஏற்பட வேண்டும்! இலங்கையில் நிலையான சமாதானத்துடன் அர்த்தமுள்ள நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டுமென கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைகளுள் ஒன்றான கறுப்பு ஜூலையின் 35ஆவது ஆண்டு நினைவுதினம் (திங்கட்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. அதனை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஜூலை கலவரத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதாக தெரிவித்த பிரதமர், அவர்களது குடும்பத்தாருக்கு தமது வருத்தத்தை தெரிவித்துக்கொள்வதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில், இலங்கையின் பொறுப்புக்கூறல் செயற்பாடுகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு, அர்த்தமுள்ள […]

Continue Reading

கனடாவில் இளம் பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் இலங்கை தமிழர்!

கனடாவில் இளம் பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் இலங்கை தமிழர்! கனடாவில் இளம் பெண்களை பாலியல் ரீதியாக தாக்கும் குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட தமிழர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். 45 வயதான ஜோசப் தயாகரன் என்ற இலங்கைத் தமிழரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஏற்கனவே 8 வருடங்களுக்கு அதிகமாக சிறையில் இருந்த ஜோசப் தயாகரன் கடந்த பெப்ரவரி மாதம் சிறையில் இருந்து விடுதலையானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பொலிஸாரின் தகவலுக்கமைய […]

Continue Reading

கனடாவில் தொடர்ந்தும் மனித எச்சங்கள்!

கனடாவில் தொடர்ந்தும் மனித எச்சங்கள்! கனடாவில் இரண்டு இலங்கை தமிழர்கள் உட்பட்ட பலரை தொடர்கொலை செய்தவரின் சொந்த காணியில் இருந்து மேலும் பல மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினமும் அந்தப் பகுதியில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனையடுத்து நேற்று மேற்கொள்ளப்பட்ட தோண்டுதல் பணிகளின்போது மேலும் பல மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. எனினும் அந்த மனித எச்சங்கள் தொடர்பில் இன்னும் உரிய தகவல்கள் வெளியாகவில்லை. 58 வயதான மெக் ஆத்தர் என்ற பல தொடர் கொலைகளை மேற்கொண்டதாக […]

Continue Reading

வாக்குறுதியை இலங்கை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்!

வாக்குறுதியை இலங்கை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்! மனித உரிமைகள் வாக்குறுதியை இலங்கை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என இலங்கைக்கான கனேடியத் தூதுவர் டேவிட் மக்கினன் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “சமரசம் மற்றும் நல்லிணக்கம், சட்டத்தின் ஆட்சி என்பன, அனைத்து இலங்கையர்களுக்குமான நலன்களை பலப்படுத்தும் என்று கனடா நம்புகிறது. அந்தவகையில் காணாமற் போனோருக்கான பணியகத்தை செயற்பட வைப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை நாங்கள் ஊக்குவிக்கிறோம். ஐ.நா […]

Continue Reading

நீச்சல் தடாகத்தில் மூழ்கி தாயும் மகளும் பலி!

நீச்சல் தடாகத்தில் மூழ்கி தாயும் மகளும் பலி! கனடா நகர் பகுதியில் உள்ள Blue Mountains நீச்சல் தடாகத்தில் மூழ்கி தாயும் மகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். குறித்த சம்பவமானது (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 7 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக ஒன்ராறியோ மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்வபம் இடம்பெற்று சிறிது நேரத்தில் குறித்த இருவரும் கொலிங்வுட் பகுதியில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் குறித்த இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவித்த ஒன்ராறியோ மாகாண பொலிஸார், இந்த விடயம் தொடர்பில் […]

Continue Reading

கனடாவிற்கு வந்த அகதிகளில் அதிகமானவர்கள் சிறுவர்கள்!

கனடாவிற்கு வந்த அகதிகளில் அதிகமானவர்கள் சிறுவர்கள்! கனடாவிற்கு தஞ்சம் கோரி வந்து ரொறன்ரோ அகதிகள் முகாமில் இருப்பவர்களில் அதிகமானவர்கள் குழந்தைகளும், சிறுவர்களும் என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அந்தவகையில் (செவ்வாய்க்கிழமை) மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் மூலம், இதுவரை வந்தவர்களில் 728 பேர் 8 வயதிற்கு உட்பட்டவர்கள் என்றும், 518 பேர் 8-15 வயதிற்கு உற்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், இந்த கோடை காலத்தில் நாட்டுக்குள் வந்த அகதிகளில் நகரத்தில் மட்டும் 2 ஆயிரத்து 332 தங்கியுள்ளனர். இவ்வாறு கியூபெக்கில் இருந்து […]

Continue Reading

ஈழத்தைச் சேர்ந்த யுவதி கனடாவில் சாதனை.

ஈழத்தைச் சேர்ந்த யுவதி கனடாவில் சாதனை. கனடா ரொரன்றோவின் முன்னணி வைத்தியசாலைகளை உள்ளடக்கிய University Health Network எனப்படும் உலக முதன்மை மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் அதியுயர் பாராட்டினையும் அதன் நிர்வாகசபை உறுப்பினர் பதவியையும் ஈழத்தைச் சேர்ந்த அபிசா யோகரத்தினம் என்ற யுவதி பெற்று சாதனைப்படைத்துள்ளார். தமிழ்ஈழ இனத்தில் உச்சமாக சாதிப்பவர்கள் சிலர். அதிலும் அதீத சமூக அக்கறை கொண்டு அதன் செயற்பாடுகளை தமது மூச்சாகக் கொண்டு அதேவேளை துறைசார்நது தமது கல்வியிலும் உச்சமாக சாதிப்பவர்களை விரல்விட்டு […]

Continue Reading

கனடாவில் காணாமல் போன இலங்கை தமிழ் இளைஞனின் நிலை!

கனடாவில் காணாமல் போன இலங்கை தமிழ் இளைஞனின் நிலை! கனடாவில் கடலில் விழுந்து காணாமல் போன இலங்கை தமிழ் இளைஞன் உயிரிழந்திருக்கலாம் என அந்நாட்டு பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். கடந்த ஞாயிற்று கிழமை இரவு ஒன்டாரியோ மாகாணத்தில் Bluffers Park அருகே கப்பலில் இருந்து கடலில் விழுந்த தமிழ் இளைஞர் ஒருவர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கடலில் விழுந்த இளைஞனை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் அவர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் […]

Continue Reading

கனடாவில் காணாமல் போன தமிழர் கண்டுபிடிப்பு.

கனடாவில் காணாமல் போன தமிழர் கண்டுபிடிப்பு. கனடாவில் காணாமல் போன தமிழர் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மார்கம் பகுதியில் வசிக்கும் 57 வயதான பாஸ்கரன் கைலாசபிள்ளை, கடந்த ஆறாம் திகதி காணாமல் போயிருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் ரொரண்டோவில் வைத்து அவர் கண்டுபிடிக்கப்பட்டதாக யோர்க் மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 6ஆம் திகதி காலை 4 மணிக்கு இறுதியாக பாஸ்கரன் குடும்பத்துடன் பேசியுள்ளார். Victoria Park Avenue மற்றும் Hwy. 401 பகுதியில் இறுதியாக அவர் […]

Continue Reading

அமெரிக்க அதிபரை கடுமையாக விமர்சித்த கனடிய பிரதமர்!

அமெரிக்க அதிபரை கடுமையாக விமர்சித்த கனடிய பிரதமர்! அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைகளையடுத்து அந்நாட்டு ஜனாதிபதியை கனடாவின் பிரதமரான ஜஸ்டின் ரூடோ கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “முன்பு அமெரிக்கா, கனடாவுக்கும் மெக்சிகோவுக்கும் உலோக வரிகளில் விலக்கு அளித்திருந்தது. தற்போதோ அது கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்டீலுக்கு 25 சதவிகிதமும் அலுமினியத்திற்கு 10 சதவிகிதமும் வரி விதித்துள்ளது. அடிப்படை அறிவுடனாவது அவர்கள் செயல்படுவார்கள் என்று எண்ணினோம், ஆனால் அமெரிக்க நிர்வாகத்தின் நடவடிக்கை அவ்வாறு […]

Continue Reading

புகலிடக் கோரிக்கையாளர்களுக்காக 11 மில்லியன் ஒதுக்கீடு!

புகலிடக் கோரிக்கையாளர்களுக்காக 11 மில்லியன் ஒதுக்கீடு! புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான செலவீனத்திற்காக 11 மில்லியன் டொலர்களை ஒன்ராறியோ மாநில அரசுக்கு கனேடிய மத்திய அரசு அரசாங்கம் வழங்கவுள்ளது. அமெரிக்க கனேடிய எல்லையின் ஊடாக சட்டவிரோதமாக கனடாவுக்குள் நுளையும் அரசியல் தஞ்சக் கோரிக்கையாளர்களால் ஏற்படும் செலவீனங்களை ஈடுசெய்வதற்காக மத்திய அரசினால் 50 மில்லியன் டொலர்க்ள உதவித் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த தொகையிலேயே ஒன்ராறியோவுக்கு இந்த 11 மில்லியன் டொலர் வழங்கப்படவுள்ளது. இருப்பினும் குறித்த உதவி தொகையானது எல்லை தாண்டும் […]

Continue Reading

கனடாவில் தானாக தோன்றிய சாய்பாபாவின் உருவம்! சிசிடிவி காட்சி

கனடாவில் தானாக தோன்றிய சாய்பாபாவின் உருவம்! சிசிடிவி காட்சி திரைக் கடலோடியும் திரவியம் தேடு என்பது நம் முன்னோர்களின் பழமொழி. அப்படி நம் நாட்டவர்கள் பிழைப்பிற்காக ஏழுகடல்களை தாண்டிச் சென்றாலும், சென்ற அந்நாடுகளிலும் நமது ஆன்மிகப் பண்பாட்டை கைவிடாமல், அதைப் போற்றி பாதுகாப்பது நம்மவர்களுக்கே உரிய தனிச் சிறப்பாகும். அப்படி கடல் கடந்து வாழும் நம் நாட்டவர்கள் அமைத்த ஒரு கோவிலில் நிகழ்ந்த ஒரு ஆன்மிக அதிசயம் தான் இது. கனடா நாட்டில் வாழும் சிலர் இனைந்து […]

Continue Reading

கனடாவில் தமிழ் இளைஞன் சுட்டுக்கொலை!

கனடாவில் தமிழ் இளைஞன் சுட்டுக்கொலை! கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார் என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். தமிழர்கள் செறிந்து வாழும் ஸ்காபுரோ பகுதியில் இந்த சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. யோர்க் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் 21 வயதான வினோஜன் சுதேசன் என்ற இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். Lester B. Pearson கல்லூரிக்கு அருகாமையில் நேற்றுமுன்னிரவு 11:55 மணியளவில் இவரது உடல் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த மாணவனிடமிருந்து கொள்ளையடித்த பின்னர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளமை விசாரணைகள் […]

Continue Reading

கனடா நாடாளுமன்றத்தில் தமிழர்களின் இனப் படுகொலை விவகாரம்!

வரலாற்றில் முதல் முறையாக கனடா நாடாளுமன்றத்தில் தமிழர்களின் இனப் படுகொலை விவகாரம்!! அதிர்ச்சியில் இலங்கை அரசு . ஈழ தேசத்தின் மீது ஒரு நிழல் யுத்தத்தை அதிகார வர்க்கம் முடுக்கி விட்டுள்ளது. மெல்ல தமிழர் பகுதியெங்கும் மீள் குடியேற்றம் என்னும் பெயரில் சிங்களக் குடியேற்றங்களும், விகாரை நிர்மாணிப்புக்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இதன் தாக்கத்தின் விளைவால் வடக்கு கிழக்குப் பகுதியில் ஏராளமான விகாரைகள் யுத்தத்திற்குப் பின்னர் கட்டியெழுப்பப்பட்டிருக்கின்றன. தமிழர் பகுதிகள் மெல்லமெல்ல முழுங்கப்பட்டு, முற்றாக சிங்கள மயப்படுத்தப்படும் எச்சரிக்கைக்கான […]

Continue Reading

இலங்கை பெண் படுகொலை! மகனுக்கு பெருந்தொகை நிதியுதவி!

கனடாவில் இலங்கை பெண் படுகொலை! மகனுக்கு பெருந்தொகை! கனடாவில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த இலங்கை பெண்ணின் இறுதி அஞ்சலி நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. நேற்றைய இறுதி நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் மற்றும் பௌத்த துறவிகள் கலந்து கொண்டனர். கடந்த மாதம் இறுதியில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் 45 வயதான ரேனுகா அமரசிங்க என்ற பெண் படுகொலை செய்யப்பட்டார். இலங்கையின் ஹொரண பகுதியில் பிறந்த ரேனுகா, பல வருடங்களுக்கு முன்னர் கனடா சென்றிருந்த நிலையில் அங்கு குடியுரிமையை பெற்றிருந்தார். […]

Continue Reading

கனடியப் பிரதமர் ஒண்டாரியோவில் முதலீடு!

கனடியப் பிரதமர் ஒண்டாரியோவில் முதலீடு! கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரேடியூ மற்றும் ஒண்டாரியோவின் முதல்வர் கத்லீன் வையின் இருவரும் டொயோட்டா நிறுவனத்தின் புதிய தொழிற்சாலையில் முதலீடு செய்துள்ளனர் எனக் கனடிய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. டொயோட்டா நிறுவனமானது நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) ஒண்ட் இலுள்ள கேம்பிரிட்ஜ் எனும் இடத்தில் நடந்த விழாவில் அறிவித்தல் ஒன்றினை வெளியிட்டது. 1.4 பில்லியன் டொலர்களை முதலீடு செய்து கார் உற்பத்தி ஆலை ஒன்றினை ஒண்டாரியோவில்  நிறுவவுள்ளதாக அறிவித்த நிலையில் இவ்விழாவில் […]

Continue Reading

கனடாவில் ஈழத்து தமிழ் மாணவிக்கு கிடைத்த அரிய வாய்ப்பு

கனடாவில் ஈழத்து தமிழ் மாணவிக்கு கிடைத்த அரிய வாய்ப்பு கனடா நாட்டில் வசிக்கும் ஈழத்து மாணவி ஒருவர் Queen’s University Accelerated Route to Medical School (QuARMS) என்கின்ற மருத்துவ படிப்புக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1500க்கும் மேற்ப்பட்டவர்கள் இந்த துறைக்கு விண்ணப்பிப்பார்கள். அதில் 10 பேர் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுவர். அந்த 10 பேர்களில் ஒருவராக ஈழத்தை சேர்ந்த மாணவியான விதுசா யோகதாசன் என்பவர் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பது ஈழத் தமிழர்களாகிய எமக்கு பெருமை சேர்ப்பதாகும். […]

Continue Reading

கனடாவில் மிருகத்தைப் போன்று கொல்லப்பட்ட இலங்கை பெண்!

கனடாவில் மிருகத்தைப் போன்று கொல்லப்பட்ட இலங்கை பெண்! கண்ணீருடன் தகவல் சொன்ன நண்பி! கனடாவில் மிருகங்களைப் போன்று பத்து பேர் கொல்லப்பட்டதாக இலங்கையை சேர்ந்த பெண்ணொருவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். கனடாவில் வாழ்ந்து வரும் ரங்கிக்கா கருணாதிலக்க என்ற இலங்கை பெண்மணி, அந்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார். கடந்த திங்கட்கிழமை ரொரன்டோவில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் குறித்து அவர் கருத்து வெளியிட்டார். இந்த அனர்த்தத்தில் தனது நண்பி ரேனுகா அமரசிங்க படுகொலை செய்யப்பட்டமை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. […]

Continue Reading

கனடாவில் பல பெண்களிடம் சேட்டை செய்த தமிழர்!

கனடா டொரெண்டோ பகுதியில் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. TTC பேருந்தில் பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபட்டமைக்காக 47 வயதான தமிழர் ஒருவரை டொரெண்டோ பொலிஸார் கைது செய்துள்ளனர். முதலாவது சம்பவம் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பேருந்தில் பயணித்த 15 வயதான சிறுமிக்கு பின்னால் நின்ற குறித்த நபர் அவரிடம் பாலியல் சேட்டைகளில் ஈடுப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதற்கு […]

Continue Reading

சிரியா மீதான தாக்குதலுக்கு தமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை!

சிரியா மீதான அமெரிக்கா தலைமையிலான கூட்டணிப் படை தாக்குதலுக்கு தமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார். பெருவுக்கான மூன்றுநாள் பயணத்தின் முடிவில் தலைநகர் லீமாவில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும், நாம் இந்த தாக்குதலுக்கான பலத்த ஆதரவினை வெளிப்படுத்தியுள்ளோம் எனவும் குறித்த தாக்குதல் திட்டம் தொடர்பில் கனடாவுக்கு நேரத்துடனேயே தெரியப்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். ஒரு வாரத்தின் முன்னர் சிரியாவின் டூமா நகரில் நடைபெற்றதாக சந்தேகிக்கப்படும் இரசாயன தாக்குதலுக்கு பதிலடியாக, […]

Continue Reading

கனடாவில்  ஒரே ஆண்டில் வீடு அற்ற 100 பேர் உயிரிழப்பு!  

கடந்த 2017ஆம் ஆண்டு மட்டும் வீடு அற்ற 100 பேர் உயிரிழந்துள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. ரொறன்ரோ பொதுச் சுகாதார அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நகர நிர்வாகத்தால் நடாத்தப்படும் தங்குமிடங்களில் தங்கியோர் அல்லது ஒருமுறை அதில் தங்க வந்தோர் என மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையிலேயே பெரும்பாலான உயிரிழப்புக்கள் சம்பவித்துள்ளதாக அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவ்வாறு உயிரிழந்தவர்களுள் பெரும்பாலானவர்கள் ஆண்கள் என்றும், அவ்வாறு உயிரிழந்தவர்களின் சராசரியான வயது 48 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதீத போதைப் […]

Continue Reading

கனடாவில் உள்ள வீதிக்கு பிரபல தமிழனின் பெயர்!

கனடா, ஒன்ராரியோவில் உள்ள ஒரு வீதிக்கு உலகப் பிரபல தமிழ் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ‘அல்லா-ராகா ரஹ்மான் வீதி’ என அந்த வீதிக்குப் பெயரிடப்பட்டுள்ளது. சிறுவயதிலிருந்து தனது திறமை உழைப்பால் முன்னேறி இன்று உலகளவில் பெருமைபெற்றதுடன் ஒஸ்கார் விருதையும் ஏ.ஆர்.ரஹ்மான் வென்றார். உலகின் பல மொழிகளில் இசையமைத்துள்ள ரஹ்மான் தனது புகழை தலையில் ஏற்றிக்கொள்ளாது எல்லாப் புகழையும் இறைவனுக்கே அர்பணிக்கும் பண்பு அவரை மேன்மைப்படுத்தியது எனலாம். இவ்வாறிருக்க ஒரு தமிழனின் பெயர் கனடாவில் சூட்டப்பட்டிருப்பது பெருமைக்குரியதாகும்.

Continue Reading

முகநூல் கணக்கை நிரந்தரமாக மூடும் கனேடியர்கள்!

கனேடியர்களின் முகநூல் தரவுகள் திருடப்பட்டதாக கூறப்படும் சம்பவங்களைத் தொடர்ந்து, பெரும்பாலான கனேடியர்கள் தங்களது முகநூல் கணக்கை நிரந்தரமாக மூடும் நடவடிக்கையை மேற்கொண்டுவருவதாக ஒன்ராறியோ ரகசிய பாதுகாப்பு ஆணையகம் தெரிவித்துள்ளது. கணக்குகளை அழித்துவிடக் கோரும் இணைய இயக்கம் ஒன்று மக்களை ஊக்குவித்துவருவதன் பின்னணியில், இந்த நடவடிக்கை இடம்பெற்று வருவதாக ஒன்ராறியோ ரகசிய பாதுகாப்பு ஆணையகம் குறிப்பிட்டுள்ளது. கடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் போது டொனால்ட் ட்ரம்ப் தரப்பிற்காக செயற்பட்ட நிறுவனம் ஒன்று 50 மில்லியனுக்கும் அதிகமானவர்களின் தனிப்பட்ட தரவுகளை […]

Continue Reading