பிரித்தானியாவில் இலங்கையர் அதிரடியாக கைது!

பிரித்தானியாவில் இலங்கையர் அதிரடியாக கைது - கடை உரிமையாளருக்கு அபராதம்! பிரித்தானியாவில் புகலிடம் கோரிய இலங்கையர் அந்நாட்டு குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். Gloucester பகுதியில் புகலிடம் கோருவதில் தோல்வியடைந்த இலங்கையர் ஒருவரே இவ்வாறு கைது...

போலி வீசாக்களுடன் பிரித்தானியாவிற்குச் சென்ற இலங்கையர்கள்!

போலி வீசாக்களுடன் பிரித்தானியாவிற்குச் சென்ற இலங்கையர்கள்! பெரும்பாலான இலங்கையர்கள் போலியான கடவுச்சீட்டுக்களுடனேயே பிரித்தானியாவுக்குள் வந்துள்ளதாக தெற்கு லண்டனில் உள்ள மனித உரிமைகள் இயக்கத்தின் தலைவரான அம்பிகை சீவரட்ணம் ஸ்கை நியூஸ்க்கு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளிநாட்டு...

மந்திர மாந்திரீகத்திற்காக மகளின் பிறப்புறுப்பை அறுத்தெடுத்த தாய்!

மந்திர மாந்திரீகத்திற்காக மகளின் பிறப்புறுப்பை அறுத்தெடுத்த தாய்! பிரித்தானியாவில் மந்திர மாந்திரீக செயற்பாடுகளுக்காக மகளின் பிறப்புறுப்பை சிதைத்த தாய் ஒருவரை குற்றவாளி என நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது. உகண்டாவை பூர்வீகமாக கொண்ட 37 வயது மதிக்கத்தக்க...

பிரியங்க பெர்ணான்டோவிற்கு எதிரான பிடியாணை மீளப்பெறப்பட்டது!

பிரியங்க பெர்ணான்டோவிற்கு எதிரான பிடியாணை மீளப்பெறப்பட்டது! பிரித்தானியாவில் பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவிற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணை மீளப்பெறப்பட்டுள்ளது. பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் தலையீட்டில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரியங்க பெர்ணான்டோவிற்கு எதிரான வழக்கு வெஸ்ட்மின்ஸ்டன் நீதிமன்றில்...

இலங்கைக்கு வாழ்த்து தெரிவித்த பிரித்தானிய எலிசபெத் !

இலங்கைக்கு வாழ்த்து தெரிவித்த பிரித்தானிய எலிசபெத் ! இலங்கை அரசாங்கத்திற்கும் நாட்டு மக்களுக்கும் பிரித்தானிய இரண்டாவது மகாராணி எலிசபெத் வாழ்த்து தெரிவித்துள்ளார். இலங்கை 71வது சுதந்திர தினத்தை கொண்டாட தயாராகி வரும் நிலையில், பிரித்தானிய மகாராணியின்...

முதன் முறையாக விண்வெளிக்கு செல்லும் ஈழத்தமிழ் மாணவி!

முதன் முறையாக விண்வெளிக்கு செல்லும் ஈழத்தமிழ் மாணவி! பிரித்தானியாவில் வசிக்கும் ஈழத்தமிழ் மாணவி ஒருவர் முதன் முறையாக சர்வதேச விண்வெளி ஓடத்திற்கு செல்லவுள்ளார். பிரித்தானியாவில் வசிக்கும் சியோபன் ஞானகுலேந்திரன் என்ற மாணவியே, விண்வெளி தொடர்பாக கற்கைநெறியில்...

மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு – தமிழ் சொலிடாரிட்டி அமைப்பு

மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு - தமிழ் சொலிடாரிட்டி அமைப்பு எதிர்வரும் 4ம் திகதி ஸ்ரீ லங்கா தனது 71வது சுதந்திர தின நிகழ்வை கொண்டாடவுள்ளது. இலங்கை ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்றது முதல் தமிழினம் அடிமைப்படுத்தப்பட்டுக்கொண்டே...

அரசியல் அழுத்தத்தை எதிர்த்து போராட்டத்திற்கான அவசர அழைப்பு

Brigadier Priyanka Fernandoக்கு எதிரான வழக்கில் அரசியல் அழுத்தத்தை எதிர்த்து போராட்டத்திற்கான அவசர அழைப்பு" 04 Feb 2018 அன்று அமைதிவழிப்போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்கள் மற்றும் பிரித்தானிய பிரஜைகளுக்கு சைகை மூலம் கொலை மிரட்டல்...

பிரியங்க பெர்னாண்டோ தேடப்பட்டு வரும் நபராக அறிவிக்கப்பட்டுள்ளார்!

பிரியங்க பெர்னாண்டோ தேடப்பட்டு வரும் நபராக அறிவிக்கப்பட்டுள்ளார்! பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானகராலயத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றி வந்த பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ தேடப்பட்டு வரும் நபராக...

பிரித்தானியாவில் கடும் பனிப்பொழிவு: மக்களுக்கு எச்சரிக்கை

பிரித்தானியாவில் கடும் பனிப்பொழிவு: மக்களுக்கு எச்சரிக்கை பிரித்தானியாவில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ள நிலையில், மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜீ.எம்.ரீ. நேரப்படி இன்று...

புலிகள் தொடர்பான இரகசிய ஆவணங்களை பிரித்தானியா அழித்துள்ளது!

புலிகள் தொடர்பான இரகசிய ஆவணங்களை பிரித்தானியா அழித்துள்ளது! தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இரகசிய ஆவணங்களை பிரித்தானிய அரசாங்கம் அழித்துள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பிரித்தானிய நீதிமன்றம் பிரிகேடியர் பிரியங்கவிற்கு பிடியாணை!

பிரித்தானிய நீதிமன்றம் பிரிகேடியர் பிரியங்கவிற்கு பிடியாணை! பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது. இராணுவத்தின்...

தமிழர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த பிரிகேடியர் கைது?

தமிழர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த பிரிகேடியர் பிரித்தானியாவில் கைது? பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ பிரித்தானியாவில் வைத்து கைது செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை விவகாரத்தில் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்திற்கு பாரப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்குமாறு பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்ச்சியாக அழுத்தம்

ஶ்ரீலங்காவை ICC க்கு பாரப்படுத்த பிரிட்டன் எம்பிக்களிடம் வலியுத்துகின்றது.

ஶ்ரீலங்காவை ICC க்கு பாரப்படுத்த பிரிட்டன் எம்பிக்களிடம் வலியுத்துகின்றது நாடு கடந்த தமிழீழ அரசு! இலங்கையில் நடந்த இனப்படுகொலை தொடர்பில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில்...

இலங்கைக்கான பிரித்தானியாவின் ஆயுத விற்பனையை நிறுத்துவதில் வெற்றிகரமாக செயற்பட்டு வரும் Kent ஒருங்கிணையாளார்…..

இலங்கைக்கான பிரித்தானியாவின் ஆயுத விற்பனையை நிறுத்துவதில் வெற்றிகரமாக செயற்பட்டு வரும் Kent ஒருங்கிணையாளார்..... ​இலங்கைக்கான பிரித்தானியாவின் ஆயுத விற்பனையை நிறுத்தும் பொருட்டு பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுடன்...

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணைய ஒன்றுகூடல் – பிரித்தானியாவில்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3வது அரசவைக் காலத்துக்கான தேர்தலை நடாத்தும் பொருட்டு நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் ஆணையத்தின்...

எலிசபெத் மகாராணியின் கிறிஸ்மஸ் தின வாழ்த்துச் செய்தி!

எலிசபெத் மகாராணியின் கிறிஸ்மஸ் தின வாழ்த்துச் செய்தி! உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்களுக்கு பிரித்தானியாவின் எலிசபெத் மகாராணி தன்னுடைய கிறிஸ்மஸ் தின வாழ்த்துச் செய்தியை பகிர்ந்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தில் நிறுத்த நாடுகடந்த அரசாங்கம் தீவிரம்.

இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துமாறு பிரித்தானிய அரசாங்கத்திடம் கோரி நாடு கடந்த தமிழீழ செயற்பாட்டாளர்கள் கையெழுத்து சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார்கள். இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்துக்கு அனுப்ப வேண்டும்...

விமானத்தில் தகராறு செய்த இந்தியருக்கு சிறை!

இங்கிலாந்தில் பணியாற்றி வந்த கிரண்ஜெதேவ். இவர் இந்தியராவார். இவர் ஸ்பெயினில் டெனரிப் விமான நிலையத்திலிருந்து இங்கிலாந்தின் ஈஸ்ட் மிட்லேண்ட் க்கு கடந்த ஜனவரியில் பயணம் செய்தார். அவர் பயணித்தது ஜெட் ஏர்வேஸ் விமானத்தில். அவர்...