காதலில் கவனம் செலுத்த நேரமில்லை!

காதலில் கவனம் செலுத்த நேரமில்லை! கல்லூரியில் படிக்கும்போது எனக்கு காதல் வந்தது. ஆனால் கவனம் செலுத்த நேரமில்லை என நடிகை ஓவியா தெரிவித்துள்ளார். நடிகை ஓவியா தனது திரைத்துறை அனுபவங்கள் குறித்து செவ்வி வழங்கியுள்ளார். குறித்த...

எல்.கே.ஜி. படத்தில் நடித்த J.K. ரித்தீஷ் திடீர் மரணம்.

எல்.கே.ஜி. படத்தில் நடித்த J.K. ரித்தீஷ் திடீர் மரணம். பிரபல நடிகரும், முன்னாள் எம்.பியுமான ஜே.கே ரித்தீஷ் மாரடைப்பால் தனது 46வது வயதில் காலமானார். கானல் நீர், நாயகன், பெண் சிங்கம், எல்கேஜி போன்ற திரைப்படங்களில்...

எனக்கு கடவுள் பக்தி அதிகம்!

எனக்கு கடவுள் பக்தி அதிகம்! நன்கு தமிழ் தெரிந்த தமிழ்நாட்டு பெண்கள் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக ஜெயிப்பது மிக கடினம் என்கிற நிலைமை தான் தற்போது உள்ளது. அதையெல்லாம் தாண்டி ஜெயித்த சில தமிழ் நடிகைகளில்...

தாத்தா, பாட்டியை கண்டு மகிழ்ந்த சூப்பர் சிங்கர் சின்மயி.

தாயகம் சென்று தாத்தா, பாட்டியை கண்டு மகிழ்ந்த சூப்பர் சிங்கர் புகழ் சின்மயியின் நெகிழ்ச்சி தருணம்! பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதில் பங்குபெறும் ஒவ்வொரு பாடகரும்...

நடிகைகளை பூதக் கண்ணாடி வைத்து ஆராய்கிறார்கள்!

நடிகைகளை பூதக் கண்ணாடி வைத்து ஆராய்கிறார்கள்! நடிகைகளின் தவறை பூதக்கண்ணாடி வைத்து தேடுகிறார்கள் என நடிகை கீர்த்தி சுரேஷ் வருத்தம் தெரிவித்திருக்கிறார். கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் உச்ச நட்சத்திரமாக வலம்...

பிரபல இயக்குநர் மகேந்திரன் காலமானார்.

பிரபல இயக்குநர் மகேந்திரன் காலமானார். பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் தனது 79ஆவது வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக சிறுநீரக கோளாறு காரணமாக சென்னை அப்போலோ வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மகேந்திரன்...
video

இணையத்தில் பிரபலமாகும் ’96’ திரைப்படத்தின் மொழியாக்கம்!

இணையத்தில் பிரபலமாகும் ’96’ திரைப்படத்தின் மொழியாக்கம்! நடிகர் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் கடந்தாண்டு வெளியாகி வெற்றிபெற்ற ’96’ திரைப்படத்தின் கன்னட மொழியாக்கத்தில், நடிகர் கணேஷ் மற்றும் நடிகை பாவனா ஆகியோர் நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்திற்கு...

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் வந்தியத்தேவனாக நடிக்கவுள்ள பிரபலம்.

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் வந்தியத்தேவனாக நடிக்கவுள்ள பிரபலம். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள இயக்குநர் மணிரத்தினத்தின் கனவுப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. இப்படத்தில் முக்கிய பாத்திரங்களில் கார்த்தி, ஜெயம் ரவி,...

சிவகார்த்திகேயனுடன் ஜோடியாக இணையும் ஐஸ்வர்யா ராஜேஷ்

சிவகார்த்திகேயனுடன் ஜோடியாக இணையும் ஐஸ்வர்யா ராஜேஷ் சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘மிஸ்டர் லோக்கல்’ படம் வரும் மே 1 ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. இதையடுத்து பாண்டிராஜ் – சிவகார்த்திகேயன் கூட்டணி மூன்றாவது முறையாக இணையும் புதிய படத்தின்...

சரியான நேரத்தில் அரசியலுக்கு வருகிறேன்!

சரியான நேரத்தில் அரசியலுக்கு வருகிறேன்! சிறந்த வில்லியாக நடித்து வரும் வரலட்சுமி சமீபத்தில் சிறந்த வில்லிக்கான விருதினையும் பெற்றுக் கொண்டார். இந்தநேரத்தில் வரலட்சுமியிடம் அரசியலுக்கு வருவீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். அதற்கு பதிலளித்த வரலட்சுமி, “அரசியலை...

காஷ்மீரில் பேரூந்து விபத்து: 6 பேர் உயிரிழப்பு – 31 பேர் படுகாயம்!

காஷ்மீரில் பேரூந்து விபத்து: 6 பேர் உயிரிழப்பு – 31 பேர் படுகாயம்! காஷ்மீர் பள்ளத்தாக்கில் பேரூந்தொன்று விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 31 பேர் படுகாயமடைந்துள்ளதாக காஷ்மீர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஜம்மு – காஷ்மீரின்...

பொலிவுட்டில் கால்பதிக்கவுள்ள கீர்த்தி சுரேஸ்

பொலிவுட்டில் கால்பதிக்கவுள்ள கீர்த்தி சுரேஸ் தமிழில் முண்ணனி நடிகையாக வலம்வரும் கீர்த்தி சுரேஸ் பொலிவுட் திரைப்படங்களில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கீர்த்தி சுரேஸ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான “நடிகை திலகம்“ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து...

எனக்கும் ஒஸ்காருக்கான கதவு திறக்கும்!

எனக்கும் ஒஸ்காருக்கான கதவு திறக்கும் 2019 ஆம் ஆண்டின் ஒஸ்கார் விருதுகள் (திங்கட்கிழமை) அறிவிக்கப்பட்டது. அந்தவகையில், ‘கிரீன் புக்’, ‘ரோமா’, ‘பிளக் பந்தர்’ ஆகிய திரைப்படங்கள் ஒஸ்கார் விருதுகளைப் பெற்றுள்ளன. இந்நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது...

நகைச்சுவை நடிகை மதுமிதாவுக்கு திருமணம்!

நகைச்சுவை நடிகை மதுமிதாவுக்கு திருமணம்! ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ உட்பட பல திரைப்படங்களில் காமெடி வேடங்களில் நடித்துள்ள மதுமிதா திருமண பந்தத்தில் இணையவுள்ளார். இவர், உதவி இயக்குநர் மோசஸ் ஜோல் என்பவரை நாளை (பெப்ரவரி...

‘தளபதி 63’ படத்தில் விஜய்யின் பெயர் வெளியானது!

‘தளபதி 63’ படத்தில் விஜய்யின் பெயர் வெளியானது! விளையாட்டை மையப்படுத்தி உருவாகியிருக்கும் ‘தளபதி 63’ திரைப்படத்தில் விஜய்யின் கதாபாத்திரத்தின் பெயர் வெளியாகியுள்ளது. இத்திரைப்படம் 2019 தீபாவளி வெளியீடாக திரைக்கு வரும் என படக்குழு ஏற்கெனவே அறிவித்திருக்கின்றது. இந்நிலையில்,...

இயக்குனருடைய காலைத் தொட்டுக் கும்பிட வேண்டும்.

இயக்குனருடைய காலைத் தொட்டுக் கும்பிட வேண்டும். 96 படத்தின் இயக்குனருடைய காலைத் தொட்டுக் கும்பிட வேண்டும் என நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் குறிப்பிட்டுள்ளார். விஜய் சேதுபதி – திரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ’96’...

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மிஸ்டர். லோக்கல்’

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மிஸ்டர். லோக்கல்’ சிவகார்த்திகேயன் நடித்துவரும் புதிய திரைப்படத்திற்கு ‘மிஸ்டர்.லோக்கல்’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ராஜேஷ். எம் இயக்கத்தில் வெளிவரவுள்ள இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தின் தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் நேற்று...

சிவகார்த்திகேயனின் அடுத்த திரைப்படம் குறித்த முக்கிய அறிவிப்பு!

சிவகார்த்திகேயனின் அடுத்த திரைப்படம் குறித்த முக்கிய அறிவிப்பு! நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா இரண்டாவது முறையாக இணையும் திரைப்படத்தின் தலைப்பு குறித்த தகவல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வெளியானது. இத்திரைப்படத்திற்கு ‘மிஸ்டர் லோக்கல்’ என...

உலகெங்கும் வெளியானது ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ திரைப்படம்!

உலகெங்கும் வெளியானது ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ திரைப்படம்! லைக்கா புரடக்ஷன்ஸின் பிரம்மாண்ட தயாரிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ திரைப்படம் இன்று (வெள்ளிக்கிழமை) உலகெங்கும் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தின் காட்சிகள் இன்று...

இரண்டு தோற்றத்தில் மிரட்டவரும் அரவிந்த் சாமி!

இரண்டு தோற்றத்தில் மிரட்டவரும் அரவிந்த் சாமி! தனது புதிய படத்திற்காக இரண்டு தோற்றத்தில் அரவிந்த் சாமி நடிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘சலீம்’ பட...