மேற்கிந்திய தீவுகள் பயிற்சியாளரும் விண்ணப்பிக்கவில்லை!

மேற்கிந்திய தீவுகள் பயிற்சியாளரும் விண்ணப்பிக்கவில்லை! மேற்கிந்திய தீவுகள் தேசிய கிரிக்கெட் அணியின் தலைமைப்பயிற்றுவிப்பாளர் பதவிக்கு தான் விண்ணப்பிக்க வில்லை என இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பளர் சந்திக ஹத்துருசிங்ஹ இலங்கை கிரிக்கெட் சபைக்கு அறிவித்துள்ளார். அண்மையில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கான பயிற்றுவிப்பளர் வெற்றிடத்திற்காக மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் சபையினால் வெளியிடப்பட்டிருந்த பெயர் பட்டியலில் ஹத்துருசிங்ஹவினதும் பெயர் உள்ளடக்கப்பட்டிருந்து. இந்நிலையில் அவர் மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு விண்ணப்பிருந்ததாக ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டிருந்தன. எனினும் […]

Continue Reading

வளர்ந்து வரும் ஆசிய அணிகளுக்கான கிரிக்கெட்

வளர்ந்து வரும் ஆசிய அணிகளுக்கான கிரிக்கெட் – இலங்கை குழாம் அறிவிப்பு எதிர்வரும் டிசம்பர் 06 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள வளர்ந்து வரும் ஆசிய அணிகளுக்கான கிரிக்கெட் கிண்ண தொடருக்கான இலங்கை குழாம் பெயரிடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் இலங்கை இணைந்து இம்முறை வளர்ந்து வரும் ஆசிய அணிகளுக்கான கிரிக்கெட் கிண்ண தொடரை நடாத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் அணியே இத்தொடரை நடாத்தவிருந்த நிலையில், பாதுகாப்பு மற்றும் அரசியல் காரணங்களால் இந்திய கிரிக்கெட் சபை பாகிஸ்தானுக்கு இந்திய வீரர்களை அனுப்ப […]

Continue Reading

உலக சதுரங்க விளையாட்டு சம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார் கார்ல்சென்!

உலக சதுரங்க விளையாட்டு சம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார் கார்ல்சென்! உலக சதுரங்க விளையாட்டு சம்பியன்ஷிப் போட்டியில், நோர்வேயின் மேக்னஸ் கார்ல்சென், நான்காவது முறையாக உலக சம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். லண்டனில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், நடப்பு சம்பியனான மேக்னஸ் கார்ல்சென், அமெரிக்காவின் ஃபபியானோ கருணா இருவரும் சம்பியன் பட்டத்துக்காக மோதிக்கொண்டனர். இதில் மேக்னஸ் கார்ல்சென் நடப்பு சம்பியன் பட்டத்தை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற முனைப்புடனும், 26 வயதான கருணா, 1972ஆம் ஆண்டு பாபி ஃபிஷருக்குப் பிறகு உலக […]

Continue Reading

முன்னணி வீரரை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தார் றபாடா!

முன்னணி வீரரை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தார் றபாடா! ஐ.சி.சி. டெஸ்ட் போட்டியின் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனை பின்னுக்குத் தள்ளி தென் ஆபிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் கேகிஸோ றபாடா முதலிடம் பிடித்துள்ளார். இந்தியாவுக்கு எதிராக இறுதியாக இடம்பெற்ற டெஸ்ட்டில் 43 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஜேம்ஸ் ஆண்டர்சன் 10% தரவரிசைப் புள்ளிகளை இழந்தமை றபாடாவுக்கு முன்னேற வாய்ப்பானது. பாகிஸ்தானின் மொகமட் அப்பாஸ் 3 ஆவது இடத்திலும், […]

Continue Reading

டெஸ்ட் தொடரையும் பறிகொடுத்தது இலங்கை அணி!

டெஸ்ட் தொடரையும் பறிகொடுத்தது இலங்கை அணி! இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாட களம் இறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸ்காக 290 ஓட்டங்களையும், இலங்கை அணி 336 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டன. தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்ஸ்காக துடுப்பெடுத்தாட களம் இறங்கிய இங்கிலாந்து அணி […]

Continue Reading

ஓய்வு குறித்து முதல்முறையாக மனம் திறந்த டு பிளெஸ்சிஸ்!

ஓய்வு குறித்து முதல்முறையாக மனம் திறந்த டு பிளெஸ்சிஸ்! தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் தலைவர் டு பிளெஸ்சிஸ், எதிர்வரும் 2020ஆம் நடைபெறவுள்ள ரி-20 உலக்கிண்ண தொடருடன் ஓய்வு பெறவுள்ளதாக தெரிவித்துள்ளார். 34 வயதான டு பிளெஸ்சிஸ், அவுஸ்ரேலியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில் “ரி-20 உலகக் கிண்ண தொடருக்காக அவுஸ்ரேலியாவுக்கு மீண்டும் வருவோம். அதுவே என்னுடைய கடைசி சர்வதேச சுற்றுப்பயணமாக இருக்கும் என […]

Continue Reading

ரூட் சதம் ; 324 ஓட்டங்களுடன் இங்கிலாந்து!

ரூட் சதம் ; 324 ஓட்டங்களுடன் இங்கிலாந்து! இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட்டுக்களை இழந்து 324 ஓட்டங்களை குவித்துள்ளது. கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 07 ஆம் திகதி ஆரம்பாமன இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 290 ஓட்டங்களை பெற்றது . இதனைத் தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி […]

Continue Reading

பங்களாதேஷ் தடுமாற்றம்: சிம்பாப்வே சிறப்பாட்டம்!

பங்களாதேஷ் தடுமாற்றம்: சிம்பாப்வே சிறப்பாட்டம்! பங்களாதேஷ் மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி, முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி, முதல் நாள் ஆட்டநேர முடிவில், 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 236 ஓட்டங்களை குவித்தது. ஆட்ட நேர முடிவில் பீட்டர் மூர் 37 ஓட்டங்களுடனும், ரெஜிஸ் சாகாப்வா 20 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். சில்ஹெட் மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) ஆரம்பான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாப்வே அணி, […]

Continue Reading

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து அசார் அலி ஓய்வு!

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து அசார் அலி ஓய்வு! பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரரான அசார் அலி, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற போவதாக அறிவித்துள்ளார். எனினும், 33 வயதான அசார் அலி, தொடர்ந்தும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளதாக தெரிவித்துள்ளார். தனது ஓய்வு குறித்து அசார் அலி கூறிய கருத்துக்கள் இவை, “இந்த முடிவை பல யோசனைக்குப் பிறகே எடுத்திருக்கிறேன். முடிவை அறிவிப்பதற்கு முன் தலைமை தேர்வாளர், அணித்தலைவர், கிரிக்கெட் சபை தலைவர் […]

Continue Reading

டோனியின் சாதனையை முறியடித்தார் கோஹ்லி!

டோனியின் சாதனையை முறியடித்தார் கோஹ்லி! ஒருநாள் போட்டியில் அதிக ஓட்டங்கள் எடுத்த இந்திய வீரர்களில் டோனியின் சாதனையை விராட் கோலி (சனிக்கிழமை) முறியடித்தார். அந்த வகையில் அதிக ஓட்டங்கள் எடுத்த இந்திய வீரர்களின் வரிசையில் 4 ஆவது இடத்தில் இருந்த டோனியை பின்தள்ளி கோஹ்லி நான்காவது இடத்துக்கு முன்னேறினார். டோனி 273 இன்னிங்ஸில் விளையாடி 10,143 ஓட்டங்கள் எடுத்துள்ளார். கோஹ்லி 205 இன்னிங்ஸில் விளையாடி 10,076 ஓட்டங்களை எடுத்திருந்தார். டோனியை முந்துவதற்கு அவருக்கு 66 ஓட்டங்கள் தேவைப்பட்டது. […]

Continue Reading

T-20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி!

T-20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி! இலங்கை அணிக்கு எதிரான ஒரேயொரு T-20 போட்டியில் இங்கிலாந்து அணி 30 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. அதனடிப்படையில், முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கட் இழப்புக்கு 187 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. இலங்கை அணி சார்பில் லசித் மலிங்க 30 ஓட்டங்களுக்கு 02 விக்கட்டுக்களை வீழ்த்தியுள்ளார். அதன்படி […]

Continue Reading

நான் 100 சதவீதம் சுத்தமானவன்!

நான் 100 சதவீதம் சுத்தமானவன்! தன் சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டு, தன்னை எந்த விதத்திலும் பாதிக்காது என கால்பந்து உலகில் புகழ் பூத்த வீரரான போர்த்துக்கல் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தெரிவித்துள்ளார். கிறிஸ்டியானோ ரொனால்டோ, அமெரிக்க பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு, தற்போது பரவலாக பேசப்பட்டு வருகின்றது. இந்நிலையில், சம்பியன்ஸ் லீக் தொடரில் விளையாடுவதற்காக ஜூவெண்டஸ் அணியின் வீரரான ரொனால்டோ, மென்செஸ்டர் நகரிற்கு சென்றுள்ளது. அங்கு சென்றுள்ள ரொனால்டோ ஓல்ட் ட்ராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்ற […]

Continue Reading

ஜப்பான் கிராண்ட் பிரிக்ஸ்: மார்க் மார்கஸ் முதலிடம்!

ஜப்பான் கிராண்ட் பிரிக்ஸ்: மார்க் மார்கஸ் முதலிடம்! மோட்டோ ஜிபி பந்தயத்தின், ஜப்பான் கிராண்ட் பிரிக்ஸ் சுற்றில், ஹொண்டா அணியின் வீரரான மார்க் மார்கஸ், முதலிடம் பிடித்துள்ளார். இளசுகளின் விருப்ப விளையாட்டாக இரசிக்கப்படும் மோட்டார் சைக்கிள் பந்தயம், ஆண்டுக்கு 19 சுற்றுகளாக பல்வேறு நாடுகளில் நடைபெறும். அந்த வகையில் ஆண்டின் 16ஆவது சுற்றான ஜப்பான் கிராண்ட் பிரிக்ஸ் பந்தயம், நேற்று டுவின் ரிங் மோடிகி ஓடுதளத்தில் நடைபெற்றது. இதில் 4,801 கிலோ மீற்றர்கள், பந்தய தூரத்தை நோக்கி, […]

Continue Reading

சிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி!

சிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி! சிம்பாப்வே கிரிக்கெட் அணி, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பங்களாதேஷிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு சென்றுள்ள சிம்பாப்வே அணி, பங்களாதேஷ் அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றது. இந்நிலையில் முதலாவதாக இரு அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடர் தொடர் நடைபெற்று வருகின்றது. இதன் முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதன் முடிவினை தற்போது பார்க்கலாம், […]

Continue Reading

தொடரை தக்க வைக்குமா இலங்கை?

தொடரை தக்க வைக்குமா இலங்கை? இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான நான்காவது ஒருநாள் போட்டி, இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. கண்டி, பல்லேகல மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், இலங்கை அணிக்கு தினேஷ் சந்திமாலும், இங்கிலாந்து அணிக்கு இயான் மோர்கனும் தலைமை தாங்குகின்றனர். ஐந்து போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரை பொறுத்தவரை, முதல் போட்டி மழைக்காரணமாக கைவிடப்பட்டது. இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி, டக்வத் லுயிஸ் முறைப்படி 31 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. மூன்றாவது ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணி 7 […]

Continue Reading

அவுஸ்ரேலிய அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்தது பாகிஸ்தான்!

அவுஸ்ரேலிய அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்தது பாகிஸ்தான்! அவுஸ்ரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணி 538 என்ற வெற்றி இலக்கை அவுஸ்ரேலியாவிற்கு நிர்ணயித்துள்ளது. அவுஸ்ரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, நேற்று முன்தினம் டுபாயில் ஆரம்பமானது. இதில் நாணசுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, முதலில் துடுப்பெடுத்தாடிய முதல் இன்னிங்சில் சகல விக்கட்டுக்களையும் இழந்து, 282 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. துடுப்பாட்டத்தில், பகர் சமான், சர்ப்ராஸ் அஹமட் ஆகியோர் தலா […]

Continue Reading

இலங்கை – இங்கிலாந்து மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டி இன்று!

இலங்கை – இங்கிலாந்து மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டி இன்று! இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. கண்டி பல்லேகல இந்த போட்டி மைதானத்தில் இடம்பெறவுள்ளது. முன்னதாக இடம்பெற்ற இரு போட்டிகளில் முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், 2வது போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றிருந்தது. இதேவேளை, இன்றைய போட்டியில் இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரரான குசல் ஜனித் பெரேரா விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. […]

Continue Reading

இலங்கைக்கு முதல் பதக்கத்தை பெற்றுக் கொடுத்த ஏழைச்சிறுமி!

இலங்கைக்கு முதல் பதக்கத்தை பெற்றுக் கொடுத்த ஏழைச்சிறுமி! ஆர்ஜெண்டீனாவில் நடைபெற்று வரும் கோடைக்கால 3ஆவது இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது. குறித்த போட்டியில் பெண்களுக்கான 2000 மீற்றர் தடைத் தாண்டல் ஓட்டப் போட்டியில் பாரமி வசந்தி மாரிஸ்டெல்லா என்ற 16 வயதுச் சிறுமி, மூன்றாவது இடத்தைப் பெற்று இலங்கைக்கு முதல் வெண்கலப்பதக்கத்தை பெற்றுக் கொடுத்துள்ளார். இவர் சிலாபத்தில் ஏழ்மையான மீனவர் குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி என்பது குறிப்பிடப்பட வேண்டிய விடயமாகும். இந்த […]

Continue Reading

சனத் ஜயசூரியவிற்கு 14 நாட்கள் காலக்கெடு!

சனத் ஜயசூரியவிற்கு 14 நாட்கள் காலக்கெடு! இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் சனத் ஜயசூரியவிற்கு எதிராக சர்வதேச கிரிக்கெட்டு கட்டுப்பாட்டு சபை குற்றம் சுமத்தியுள்ளது. இரண்டு சரத்துக்களை மீறியமைக்காக அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கட் சபை மேலும் தெரிவித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட்டு கட்டுப்பாட்டு சபையின் விசாரணைகளுக்காக ஆதரவளிக்காமை அல்லது மறுப்பு தெரிவித்தமை மற்றும் விசாரணைகளுக்கு தடை ஏற்படுத்தியமை அல்லது விசாரணைகளை காலத்தாமதப்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகள் இவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், எதிர்வரும் […]

Continue Reading

அனித்தா இல்லாத வட மாகாணத்துக்கு பதக்கம் கிடைக்குமா?

அனித்தா இல்லாத வட மாகாணத்துக்கு பதக்கம் கிடைக்குமா? விளையாட்டுத்துறை அமைச்சும் விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களமும் இணைந்து நடத்தும் 44ஆவது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி அம்சமான மெய்வல்லுநர் போட்டிகள் பொலன்னறுவை மாவட்ட விளையாட்டுத் தொகுதி மைதானத்தில் நாளை வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளன. 9 மாகாணங்களையும் செர்ந்த 1,500க்கும் மேற்பட்ட வீர, வீராங்கனைகள் 38 (ஆண்கள் 19, பெண்கள் 19) வகையான தட, கள நிகழ்ச்சிகளில் தங்கப் பதக்கங்களுக்கு குறிவைத்து போட்டியிடவுள்ளனர். பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 3.55 மீற்றர் உயரம் […]

Continue Reading

இங்கிலாந்து இலங்கை முதலாவது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது!

இங்கிலாந்து இலங்கை முதலாவது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது! இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, இடைவிடாத மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது. இரு அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று(புதன்கிழமை) தம்புள்ள மைதானத்தில் ஆரம்பமானது. இந்த போட்டியில் இலங்கை அணி நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது. அதன் பிரகாரம் இங்கிலாந்து அணி 15 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை இழந்து 92 ஓட்டங்களை பெற்றிருந்தது. அணி சார்பில் […]

Continue Reading

esports championship: பிரெண்டன் லே சம்பியன்!

esports championship: பிரெண்டன் லே சம்பியன்! இவ்வுலகில் பலராலும் இரசித்து விரும்பி பார்க்கப்படும், அதிவேக கார்பந்தயமான பர்முயுலா-1 கார்பந்தயத்திற்கு, இரசிகர்கள பல கோடி… பர்முயுலா-1 கார்பந்தயம், ஒவ்வொரு ஆண்டும், 21 சுற்றுகளாக நடைபெறும். ஒவ்வொரு சுற்றும் ஒவ்வொரு நாடுகளில் நடைபெறும். இதில் கிட்டத்தட்ட 300 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை நோக்கி, 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்வர். இந்த அற்புதமான விளையாட்டை இன்றும் நேசிக்கும் இரசிகர்கள் பலரும் உள்ளனர். ஆனால் இந்த கார்பந்தயத்தில் […]

Continue Reading

சர்வதேச போட்டிகளில் இருந்து பாகிஸ்தான் வீரர் ஓய்வு!

சர்வதேச போட்டிகளில் இருந்து பாகிஸ்தான் வீரர் ஓய்வு! பாகிஸ்தான் அணியின் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் அப்துர் ரஹ்மான் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 38 வயதாகும் இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு ஒக்டோபர் 1 ஆம் திகதி தென் ஆபிரிக்கா அணியுடனான டெஸ்ட் தொடரில் அறிமுகமானார். மேலும் 2014 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இலங்கை அணியுடன் இடம்பெற்ற போட்டியே இவருடைய இறுதி டெஸ்ட் போட்டியாக அமைந்தது. அத்துடன் ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய […]

Continue Reading

தாய்லாந்து கிராண்ட் பிரிக்ஸ்: மார்க் மார்கஸ் முதலிடம்!

தாய்லாந்து கிராண்ட் பிரிக்ஸ்: மார்க் மார்கஸ் முதலிடம்! மோட்டோ ஜிபி பந்தயத்தின், தாய்லாந்து கிராண்ட் பிரிக்ஸ் சுற்றில், ஹொண்டா அணியின் வீரரான மார்க் மார்கஸ் , முதலிடம் பிடித்துள்ளார். இளசுகளின் விருப்ப விளையாட்டாக இரசிக்கப்படும் மோட்டார் சைக்கிள் பந்தயம் ஆண்டுக்கு 19 சுற்றுகள் பல்வேறு நாடுகளில் நடைபெறும். அந்த வகையில் ஆண்டின் 15ஆவது சுற்றான தாய்லாந்து கிராண்ட் பிரிக்ஸ் பந்தயம், நேற்று சாங் சர்வதேச ஓடுதளத்தில் நடைபெற்றது. இதில் 4,554 கிலோ மீற்றர்கள், பந்தய தூரத்தை நோக்கி, […]

Continue Reading

சதத்தை தனது தந்தைக்கு அர்ப்பணிப்பணிக்கின்றேன்!

சதத்தை தனது தந்தைக்கு அர்ப்பணிப்பணிக்கின்றேன்! இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது. ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதற்கமைய இந்தியா அணி நேற்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில், 95 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 399 ஓட்டங்களை பெற்றிருந்தது. இப்போட்டியின் ஊடாக இந்திய அணி சார்பில் அறிமுக வீரராக களமிறங்கியிருந்த இளம் வீரரான பிரித்வி […]

Continue Reading

அபாரமான கோல்களால் பார்சிலோனா அணியை உயர்த்திய மெஸ்ஸி!

அபாரமான கோல்களால் பார்சிலோனா அணியை உயர்த்திய மெஸ்ஸி! ஐரோப்பாவின் உயர்தர கால்பந்து கழகங்களுக்கு இடையிலான சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர், தற்போது சுவாரஸ்யமான கட்டத்தை எடடியுள்ளது. இதில் 11 முறை சம்பியன் அணியான ரியல் மெட்ரிட் அணி, ஐந்து முறை சம்பியனான பார்சிலோனா அணி, அட்லெடிகோ மெட்ரிட் அணி, ஜூவெண்டஸ், மென்செஸ்டர் யுனைடெட், பரிஸ் செயிண்ட் ஜேர்மைன் என 32 முன்னணி அணிகள் இத்தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்தநிலையில், இங்கிலாந்தின் வெம்லே மைதானத்தில் நேற்று (புதன்கிழமை) […]

Continue Reading

40 வருடங்களின் பின் இலங்கை கிரிக்கெட் அணியில் இணைந்த யாழ். இளைஞன்!

40 வருடங்களின் பின் இலங்கை கிரிக்கெட் அணியில் இணைந்த யாழ். இளைஞன்! இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் சேர்க்கப்பட்டுள்ளார் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. யாழ்ப்பாணம் மத்திய கல்லுரி மாணவனான விஜயகாந்த் என்ற 17 வயது இளைஞனுக்கே இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 40 வருடங்களின் பின்னர் முதல் முறையாக யாழ்ப்பாண மாவட்ட இளைஞன் ஒருவர் 19 வயதுக்குட்பட்ட தேசிய கிரிக்கெட் அணியில் இணைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது. வலது […]

Continue Reading

அனுபவமில்லாத வீரர்களுடன் களமிறங்கும் ரியல் மெட்ரிட் அணி!

அனுபவமில்லாத வீரர்களுடன் களமிறங்கும் ரியல் மெட்ரிட் அணி! ஐரோப்பாவிலிருக்கும் உயர்தர கால்பந்து கழகங்களுக்காக நடத்தப்படும் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர், தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகின்றது. இதில் 11 முறை சம்பியன் அணியான ரியல் மெட்ரிட் அணி, ஐந்து முறை சம்பியனான பார்சிலோனா அணி, அட்லெடிகோ மெட்ரிட் அணி, ஜூவெண்டஸ், மென்செஸ்டர் யுனைடெட், பரிஸ் செயிண்ட் ஜேர்மைன் என 32 முன்னணி அணிகள் இத்தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றன. இதில் எட்டு குழுக்கள் பிரிக்கப்பட்டு அதில் […]

Continue Reading

வட்டக்கச்சி பிறீமியர் லீக் உதைபந்தாட்ட போட்டியில் ஜங்ஸ்டார் அணி சம்பியன்.

வட்டக்கச்சி பிறீமியர் லீக் உதைபந்தாட்ட போட்டியில் ஜங்ஸ்டார் அணி சம்பியன். கிளிநொச்சி வட்டக்கச்சி பிறீமியர் லீக் உதைபந்தாட்ட போட்டியில் ஜங்ஸ்டார் அணி சம்பியன் ஆனது. குறித்த் போட்டியின் இறுதி போட்டி இன்று கிளிநொச்சி வட்டக்கச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் 4.30 மணியளவில் ஆரம்பமானது. விருந்தினர்கள், வீரர்கள் அழைத்து வரப்பட்டதை அடுத்த குறித்த இறுதி போட்டி மைதானத்தில் ஆரம்பமாகியது. கடந்த 28.09.2018 அன்று ஆரம்பமாகிய குறித்த போட்டி லீக் அடிப்படையில் இடம்பெற்றது. அதன்படி ஏழு அணிகளும் தமக்குள் மோதிக்கொண்டன. […]

Continue Reading

முதல் ஒருநாள் போட்டியில் சிம்பாப்வேயை வீழ்த்தியது தென்னாபிரிக்கா!

முதல் ஒருநாள் போட்டியில் சிம்பாப்வேயை வீழ்த்தியது தென்னாபிரிக்கா! ஒருநாள் மற்றும் ரி-20 கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக சிம்பாப்வே கிரிக்கெட் அணி, தென்னாபிரிக்காவிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதற்கமைய தென்னாபிரிக்கா சென்றுள்ள சிம்பாப்வே அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் விளையாடுகின்றது. இதில் முதலாவதாக இரு அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடரின், முதல் போட்டி நடைபெற்று முடிந்துள்ளது. இந்த போட்டியின் முடிவினை தற்போது பார்க்கலாம்… கிம்பெர்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற முதலாவது […]

Continue Reading

நான் இன்னமும் நம்பிக்கை இழக்கவில்லை- ஹதுருசிங்க

நான் இன்னமும் நம்பிக்கை இழக்கவில்லை- ஹதுருசிங்க சமீபத்தில் அதிர்ச்சி தோல்விகளை இலங்கை அணி சந்தித்துள்ள போதிலும் அணியால் மீண்டும் வெற்றிப்பாதையில் பயணிக்க முடியும் என அணியின் பயிற்றுவிப்பாளர் சண்டிக ஹதுருசிங்க தெரிவித்துள்ளார். நான் என்ன நடக்கும் எதனை எதிர்பார்க்கவேண்டும் என்ற தெளிவாக தெரிந்துகொண்டே பயிற்றுவிப்பாளர் பதவியை ஏற்றேன் என அவர் தெரிவித்துள்ளார். சிறிய சந்தேகம் இருந்திருந்தாலும் நான் இந்த பதவியை ஏற்றிருக்க மாட்டேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை வீரர்களின் திறமை குறித்து எனக் எந்த சந்தேகமும் […]

Continue Reading

அவுஸ்ரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு இரு துணைத் தலைவர்கள் நியமனம்!

அவுஸ்ரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு இரு துணைத் தலைவர்கள் நியமனம்! அவுஸ்ரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு ஹசில்வூட் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோர் துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவுஸ்ரேலிய அணிக்கு தலைவராக இருந்த ஸ்டீவ் ஸ்மித்தும், துணைத் தலைவராக இருந்த டேவிட் வோர்னரும். தென் ஆபிரிக்காவிற்கு எதிரான கேப் டவுன் டெஸ்டின்போது பந்தை சேதப்படுத்திய புகாரில் இருவரும் சிக்கினார்கள். இந்த புகாரை விசாரித்த அவுஸ்ரேலியா கிரிக்கெட் வாரியம் இருவருக்கும் தலா ஓராண்டு தடை விதித்தது. இதனால் அவ்வணியின் […]

Continue Reading

இந்தியாவுடனான போட்டியை சமநிலைப்படுத்திய ஆப்கான்!

விறுவிறுப்புக்கு மத்தியில் இந்தியாவுடனான போட்டியை சமநிலைப்படுத்திய ஆப்கான்! இம்முறை ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டிக்கு ஏற்கனவே தகுதிபெற்றுவிட்ட இந்திய அணிக்கும் ஏற்கனவே வெளியேற்றப்பட்டுவிட்ட ஆப்கானிஸ்தான் அணிக்கும் இடையிலான 14 ஆசியக் கிண்ணத் தொடரின் ‘சுப்பர் 4 சுற்றின் ‘ ஐந்தாவது போட்டி வெற்றி தோல்வியின்றி நேற்று சமநிலையில் முடிவடைந்துள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது. அதற்கிணங்க ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 252 […]

Continue Reading

உலகின் சிறந்த கால்பந்து வீரராக லூகா மோட்ரிச் தெரிவு!

உலகின் சிறந்த கால்பந்து வீரராக லூகா மோட்ரிச் தெரிவு! விளையாட்டு துறையில் கொடிகட்டி பறக்கும் வீரர்கள், பணத்தை விட அவர்களின் திறமைக்கு கிடைக்கும் விருதுகளையே அதிகம் விரும்புகின்றனர். ஏனென்றால் அவர்கள் பெறும் பணத்தையும் விட, காலந்தோறும் அவர்களின் புகழ் பாட அந்த விருதுகளே பேசும் என்பதால் அவர்கள் விருதுகளையே அதிகம் நேசிக்கின்றனர். அதிலும் குறிப்பாக பிரபல விளையாட்டு, உயரிய விருதுகள் என வரும் போது சொல்லவா வேண்டும்… வாருங்கள் பிரபல கால்பந்து விளையாட்டில் வழங்கப்படும் உயரிய விருது […]

Continue Reading

இந்திய மகளிர் அணிக்கு 07 விக்கெட்டுக்களால் இலகு வெற்றி!

இந்திய மகளிர் அணிக்கு 07 விக்கெட்டுக்களால் இலகு வெற்றி! இலங்கை மகளிர் அணிக்கு எதிரான நான்காவது சர்வதேச இருபதுக்கு 20 போட்டியில் இந்திய மகளிர் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. கொழும்பு சி.சி சி.மைதானத்தில் நேற்று(திங்கட்கிழமை) நடைபெற்ற இந்தப்போட்டி சீரற்ற வானிலை காரணமாக 17 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது. போட்டியின் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 17 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 134 ஓட்டங்களை பெற்றது. இலங்கை அணி சார்பில் ஷஷிகலா சிறிவர்தன 40 […]

Continue Reading

இந்தியா – ஆப்கானிஸ்தான் மோதும் 5ஆம் நாள் போட்டி இன்று!

இந்தியா – ஆப்கானிஸ்தான் மோதும் 5ஆம் நாள் போட்டி இன்று! ஆசியக் கிண்ணத் தொடரில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் சுப்பர் – 4 சுற்றின் ஐந்தாவது போட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது. இலங்கை நேரப்படி இன்று மாலை 5 மணிக்கு இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது. ஆசியக் கிண்ணச் சாம்பியன்ஸ் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் சுற்றுப் போட்டிகள் நிறைவடைந்த நிலையில், சுப்பர் – 4 சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த […]

Continue Reading

இலங்கை அணியின் தலைவராக மீண்டும் சந்திமால்!

இலங்கை அணியின் தலைவராக மீண்டும் சந்திமால்! இலங்கை அணியின் தலைவராக தினேஸ் சந்திமாலை நியமிக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை கிரிகெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்து அணியுடன் இடம்பெற இருக்கும் ஒரு நாள் போட்டித் தொடரில் இலங்கையை தலைமை தாங்குவதற்காகவே அவர் நியமிக்கப்பட்டுள்ளார்

Continue Reading

ஆப்கானிடம் போராடி வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி!

ஆப்கானிடம் போராடி வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி! ஆசியக் கிண்ண தொடரின் சுப்பர்- 4 சுற்றின், இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. அபுதாபியில் நடைபெற்ற இப்போட்டியில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 257 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. […]

Continue Reading

முதலாவது சர்வதேச போட்டியிலேயே தங்கம் வென்ற தமிழன்!

முதலாவது சர்வதேச போட்டியிலேயே தங்கம் வென்ற தமிழன்! வியட்நாம் நடைபெற்ற பகிரங்க மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இலங்கையைப் பிரிதிநிதித்துவப்படுத்தி ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட கே. சண்முகேஸ்வரன் தங்கப் பதக்கத்தை வென்றார். இதன்படி, இலங்கை சார்பாக தான் பங்குபற்றிய முதல் சர்வதேசப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்று மெய்வல்லுனர் அரங்கில் மிகவும் குறுகிய காலத்தில் அதிசிறந்த பெறுபேறையும் சண்முகேஸ்வரன் பெற்றுக்கொண்டார். வியட்நாம் மெய்வல்லுனர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வியட்நாம் பகிரங்க மெய்வல்லுனர் […]

Continue Reading

இலங்கைக்கு எதிரான தொடருக்கான இங்கிலாந்து அணியில் சர்ச்சை வீரர்கள்!

இலங்கைக்கு எதிரான தொடருக்கான இங்கிலாந்து அணியில் சர்ச்சை வீரர்கள்! இலங்கைக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் அறிவிக்கப்பட்ட இங்கிலாந்து அணியில் சகலதுறை வீரரான பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஆரமப துடுப்பாட்ட வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோரும் இணைக்கப்பட்டுள்ளன. அண்மையில் பிரிஸ்டோல் இரவு விடுதிக்கு வெளியில் இடம்பெற்ற மோதலில் ஈடுபட்டதால் அவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டமாய் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அறிவிக்கப்பட்ட இங்கிலாந்து அணியில், மோர்கன், மொயீன் அலி, பேர்ஸ்டோவ், […]

Continue Reading