டுவிட்டரில் எடிட் வசதி விரைவில் அறிமுகம்!

டுவிட்டரில் எடிட் வசதி விரைவில் அறிமுகம்! டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட டுவிட்களை எடிட் செய்யும் வசதி விரைவில் வழங்கப்படவுள்ளது. அதிகம் எதிர்பார்க்கப்படும் பலருக்கு, அதிகம் தேவைப்படும் அம்சமாக டுவிட்களை எடிட் செய்யும் வசதி இருக்கின்றது. டுவிட்டரில் நீண்ட காலம் எதிர்பார்க்கப்படும் இந்த அம்சம் விரைவில் வழங்கப்பட இருக்கின்றது. டுவிட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஜேக் டோர்சே டுவிட்டரில் எடிட் பட்டன் வழங்குவது குறித்த தகவலை சமீபத்தில் வழங்கி இருக்கின்றார். டெல்லி ஐ.ஐ.டி.யில் நடைபெற்ற விழாவில் […]

Continue Reading

பேஸ்புக்கில் புதிய மெசஞ்சர் அறிமுகம் !

பல கோடி பயனாளர்களைக் கொண்டுள்ள பேஸ்புக் நிறுவனம் தற்போது மெசஞ்சர் செயலியில் அன்சென்ட் அம்சம் வழங்குகிறது. தற்போதைய பயனாளர்களுக்கு இதன் பயன்பாடு கிடைக்கும் என கருதப்படுகிறது. ஏற்கனவே அறிவித்திருந்ததன்படி பேஸ்புக் நிறுவனம் இந்த செயலியை வழங்கியுள்ளது. இதன் முக்கியமான பயன் என்னவெனில் குறுந்தகவல் அனுப்பப்பட்ட 10 நிமிடங்களுக்குள் மறுபடி அவற்றை திரும்ப பெறமுடியும். அவற்றை திருத்தவும், முழுவதுமாக அழிக்கவும் முடியும். இதை பயன்படுத்தப்பட்டதற்கான ஆப்சன் திரையில் தோன்றும். இது பயனாளர்களுக்கு மிகவும் உபயோகமானதாக இருக்கும் என்று நிறுவனத்தின் […]

Continue Reading

அப்பிள் நிறுவனம் புதிய ஹெட்போன்களை தயாரிக்க நடவடிக்கை

அப்பிள் நிறுவனம் புதிய ஹெட்போன்களை தயாரிக்க நடவடிக்கை அப்பிள் நிறுவனம் இதுவரையும் வெளிவந்த ஹெட்போன்களை காட்டிலும் வித்தியாசமானதொரு ஹெட்போனை உருவாக்க காப்புரிமை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் ஓவர் த இயர் ஹெட்போன்களை உருவாக்குவதற்கான காப்புரிமையை பெற்றிருப்பதாக கூறப்படுகின்றது. மேலும் காப்புரிமையின் படி அந்த ஹெட்போன்கள் தானாகவே வலது மற்றும் இடதுபுற காதுகளை கவ்விக்கொள்ளும் எனவும் எதிர்ப்புறமாகத் திருப்பத்தக்கக் கூடியதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹெட்போன்களில் ஐந்து மைக்ரோபோன்கள் இடம்பெற்று இருக்கும் என்றும் அக்காப்புரிமையில் கூறப்பட்டுள்ளதாக […]

Continue Reading

ஆப்பிளின் விற்பனை உரிமையை அமேசான் வாங்கியது

ஆப்பிள் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனத்தின் பொருட்களை உலகம் முழுக்க விற்பனை செய்யும் உரிமையை அமேசான் ஆன்லைன் வர்த்தக நிறுவனம் வாங்கியுள்ளது. அமேசான் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களிடையே புதிய ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகி உள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி ஆப்பிள் தயாரிப்பு பொருட்களை விற்பனை செய்யும் உரிமையை அமேசான் பெற்றுள்ளது. ஒப்பந்தத்தின் படி, விரைவில் தனது வலைதளத்தில் ஆப்பிள் பொருட்களை நேரடியாக விற்பனை செய்ய இருப்பதை அமேசான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கூடிய விரைவில் ஐபேட் ப்ரோ, ஐபோன் XR, […]

Continue Reading

அப்பில் நிறுவனம் 5G வசதி கொண்ட ஐபோனை உருவாக்க நடவடிக்கை!

அப்பில் நிறுவனம் 5G வசதி கொண்ட ஐபோனை உருவாக்க நடவடிக்கை! 5G வசதி கொண்ட ஐபோன் ஒன்றினை அப்பில் நிறுவனம் உருவாக்கி வருவதாகவும் அதனை எதிர்வரும் 2020ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது தகவல் தொழிநுட்பத்தில் சிறந்த இடத்தினை வகித்துள்ள 4Gக்கு அடுத்த கட்டமாக அதனை காட்டிலும் அதிக தொழிநுட்பத்தினை கொண்ட 5G வசதி கொண்ட ஐபோனை உருவாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அப்பில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேவேளை ஸ்மார்ட் போன்களைத் தயாரிக்கும் ஏனைய பல நிறுவனங்களும் […]

Continue Reading

மனச்சோர்வைக் கண்டறிவதற்கு புதிய தொழிநுட்பம் கண்டுபிடிப்பு!

மனச்சோர்வைக் கண்டறிவதற்கு புதிய தொழிநுட்பம் கண்டுபிடிப்பு! அமெரிக்காவின் எம்.ஐ.டி. பல்கலைக்கழக ஆய்வாளர்கள் செயற்கை நுண்ணறிவு நுட்பத்தைக் கொண்டு மனச்சோர்வைக் கண்டறிவதற்கான வழியை உருவாக்கியுள்ளனர். மனச்சோர்வு தொடர்பான புள்ளி விவரங்கள் உண்மையிலேயே சோர்வு அளிக்கக்கூடியவை. உலக சுகாதார அமைப்பின் தகவல்படி ஆண்டுதோறும் 30 கோடி பேர் மனச்சோர்வால் பாதிக்கப்படுகின்றனர். ஆண்டுதோறும் 8 லட்சம் பேர் மனச்சோர்வால் தற்கொலை செய்துகொள்கிறார்கள். மனச்சோர்வுக்கான அறிகுறிகள் மாறுபட்டவையாக அமைகின்றன. இதனால் மனச்சோர்வைக் கண்டறிவதும் சிக்கலாகவே உள்ளது. இந்நிலையிலேயே இந்த புதிய தொழிநுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. […]

Continue Reading

சிறப்பம்சங்களுடன் வெளிவர இருக்கும் சாம்சங் கலக்ஸி எஸ்10!

சிறப்பம்சங்களுடன் வெளிவர இருக்கும் சாம்சங் கலக்ஸி எஸ்10! சாம்சங் நிறுவனத்தின் கலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. புதிய சாம்சங் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் 2019ம் ஆண்டின் முதல் காலாண்டு பகுதியில்அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனில் புதுவித டிஸ்ப்ளே, வடிவமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்படலாம் என தெரிகிறது. இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி mi மிக்ஸ் 3 போன்றே மெல்லிய பெசல்கள் மற்றும் பெரிய மின்கலம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. […]

Continue Reading

வணிகமயமாகும் வட்ஸ்அப்!

வணிகமயமாகும் வட்ஸ்அப்! வட்ஸ்அப் செயலியில் விளம்பரங்கள் வழங்கப்பட இருப்பது குறித்து அந்நிறுவன துணைத் தலைவர் க்ரிஸ் டேனிய்ல்ஸ் முக்கிய தகவலை வழங்கியுள்ளார். வட்ஸ்அப் செயலியின் ஸ்டேட்டஸ் பகுதிகளில் விளம்பரங்கள் வழங்கப்படலாம் என தகவல் வெளியானது. தற்சமயம் வாட்ஸ்அப் துணை தலைவர் க்ரிஸ் டேனியல்ஸ் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். அந்த வகையில் ஃபேஸ்புக் நிறுவனம் வட்ஸ்அப் செயலியை வணிகப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் வணிக நிறுவனங்கள் மக்களை வட்ஸ்அப் செயலி மூலம் தொடர்பு கொள்ள முடியும். […]

Continue Reading

5G தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகும் Galaxy S10 கைப்பேசி!

5G தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகும் Galaxy S10 கைப்பேசி! தற்போது ஸ்மார்ட் கைப்பேசி உலகில் ஆப்பிள் நிறுவனத்திற்கு அடுத்ததாக சாம்சுங் நிறுவனமே காணப்படுகின்றது. இந்நிறுவனமாது விரைவில் Galaxy S10 எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது. இக் கைப்பேசியில் ஐந்தாம் தலைமுறை இணைய தொழில்நுட்பத்தினை பயன்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இந்த 5G தொழில்நுட்பம் கொண்ட கைப்பேசிகள் முதன் முறையாக அமெரிக்காவில் மாத்திரமே அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இக் கைப்பேசியின் முழுமையான சிறப்பம்சங்கள் வெளியிடப்படவில்லை. எனினும் […]

Continue Reading

அதிநவீன தொழிநுட்பம் கொண்ட தொலைபேசியை அறிமுகப்படுத்த சம்சுங் நடவடிக்கை!

அதிநவீன தொழிநுட்பம் கொண்ட தொலைபேசியை அறிமுகப்படுத்த சம்சுங் நடவடிக்கை! புதிய ஸ்மார்ட் தொலைபேசியில் அதிநவீன அம்சங்கள் புகுத்தப்படவுள்ளமை தொடர்பாக சம்சுங் நிறுவனம் இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள தகவல்களின் ஊடாக தெரிய வந்துள்ளது. சம்சுங் 2018 OLED நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. இதன்போது, அந்நிறுவனம் பல்வேறு புதிய திட்டங்கள் தொடர்பாக அறிவித்தது. அதில் பெரும்பாலும் OLED சார்ந்த தொழில்நுட்பங்கள் பற்றியே குறிப்பிட்டுள்ளது. இதன்படி சாம்சுங் புதிய ஸ்மார்ட் தொலைபேசியில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், இன்-ஸ்கிரீன் கேமரா சென்சார் தொழில்நுட்பம், டச்-சென்சிட்டிவ் […]

Continue Reading

ஹூவாயின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட் தொலைபேசி அறிமுகம்!

ஹூவாயின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட் தொலைபேசி அறிமுகம்! ஹூவாய் நிறுவனம் தனது புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட் தொலைபேசி மாடல்களான, மேட் 20 மற்றும் மேட் 20 ப்ரோ ஸ்மார்ட் தொலைபேசிகளை லண்டனில் அறிமுகம் செய்துள்ளது. இத்தொலைபேசிகள் மக்களை கவரக்கூடிய வகையில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளதுடன், அதில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அந்தவகையில் ஹூவாய் மேட் 20 ப்ரோ சிறப்பம்சங்களாக, 6.39 இன்ச் 3120 x1440 பிக்சல் QHD+ OLED 19:5:9 டிஸ்ப்ளே, ஹூவாய் கிரின் 980 பிராசஸர், […]

Continue Reading

வாட்ஸ் அப் செயலியில் புது அம்சங்கள் விரைவில்!

வாட்ஸ் அப் செயலியில் புது அம்சங்கள் விரைவில்! வாட்ஸ் அப் செயலியில் வேகெஷன் மோட் எனும் அம்சம் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த அம்சம் புது மெசேஜ்கள் வரும் போது அவற்றை அன்-ஆர்ச்சிவ் செய்யாமல் இருக்கும். தற்சமயம் சாட் திரையில் புதிய மெசேஜ் வரும் போது தானாக அன்-ஆர்ச்சிவ் செய்யும். புதிய அம்சம் பயனர்களுக்கு வழங்கப்படும் போது இதனை வாட்ஸ்அப் செட்டிங்ஸ் பகுதியில் பார்க்க முடியும். மியூட் அல்லது ஆர்ச்சிவ் செய்யப்பட்ட சாட்கள் அவற்றை நீங்கள் […]

Continue Reading

தொழிநுட்ப கோளாறினால் முடங்கியது யூடியூப்!

தொழிநுட்ப கோளாறினால் முடங்கியது யூடியூப்! தொழிநுட்ப பிரச்சினை காரணமாக யூடியூப் இணையத்தளம் முடங்கியிருந்த நிலையில் மீண்டும் தற்பொழுது இயங்க ஆரம்பித்துள்ளது. சில தொழிநுட்ப கோளாறுகள் காரணமாகவே யூடியூப் இணையதளம் முடங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து பலரும் யூ டியூப் பக்கத்திற்கு முறைப்பாடு அனுப்பியிருந்தனர். அதற்கு பதிலளித்த யூடியூப் நிர்வாகம், “யூடியூப் சரியாக இயங்கவில்லை என நீங்கள் தந்த முறைப்பாடு ஏற்றுக்கொள்ளப்பட்டது. யூடியூப் டிவி, யூ டியூப் மியூசிக் ஆகியவற்றை பயன்படுத்துவதில் தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதனை சரிசெய்ய தேவையான […]

Continue Reading

ஒரு மில்லியன் பணியாளர்கள் வேலையிழக்கும் அபாயம்!

ஒரு மில்லியன் பணியாளர்கள் வேலையிழக்கும் அபாயம்! எதனால் தெரியுமா? தொழிநுட்ப வளர்ச்சி காரணமாக ஒரு மில்லியன் பேர் வேலையை இழக்கும் அபாயம் காணப்படுவதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதுதொடர்பில் சற்று விரிவாக பார்ப்போம், “டிஜிட்டைசேஷன் அல்லது டிஜிட்டலைசேஷன் என்னும் கணினி மயமாக்கலால் இன்னும் 12 ஆண்டுகளில் தற்போதிருக்கும் வேலைகளில் சுமார் ஒரு மில்லியன் வேலைகள் தேவையற்றதாகக் கருதப்படும் சூழல் உருவாக இருப்பதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் சுமார் 800,000 பேர் […]

Continue Reading

மைக்ரோசொப்ட் வேர்ட்டில் எழுத்துகளை தலைகீழ் வடிவமாகப் பயன்படுத்துவது எப்படி?

மைக்ரோசொப்ட் வேர்ட்டில் எழுத்துகளை தலைகீழ் வடிவமாகப் பயன்படுத்துவது எப்படி? இணைய உலகில் புகழ் பூத்த மைக்ரோசொப்ட் நிறுவனத்தின், மைக்ரோசொப்ட் வேர்ட் பலரும் பயன்படுத்தும் பிரபலமான மென்பொருள் ஆகும். இவற்றில் எழுத்துகளை தலைகீழ் வடிவமாகப் பயன்படுத்துவது குறித்து நீங்கள் அறிந்திருக்கின்றீர்களா? இல்லையெனில் இந்த அறிவுறுத்தல்களை பின்பற்றுங்கள். டூல் பொக்ஸுக்குச் சென்று, இன்சர்ட் டெக்ஸ் பொக்ஸை கிளிக் செய்து அதில் குறிப்பிட்ட வார்த்தையை டைப் செய்து, ஃபோர்மட் ஷேப் எனும் அம்சத்தைத் தேர்வுசெய்து, எபெக்ட்ஸ் எனும் வாய்ப்பு மூலம் 3டி […]

Continue Reading

இது பெற்றோருக்கான செயலி!

இது பெற்றோருக்கான செயலி! பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளின் ஸ்மார்ட் கைப்பேசியின் பயன்பாட்டை வரையறை செய்ய ‘ஃபேமிலி லிங்க்’ எனும் அப்ளிகேஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியை கூகுள் அறிமுகப்படுத்தி உள்ளது. இதைப் பயன்படுத்த கூகுள் கணக்கு இருந்தால் போதுமானது. இதன் மூலம் பெற்றோர்கள் தங்கள் மகனோ, மகளோ ஸ்மார்ட் கைப்பேசியை பயன்படுத்தியது போதும் என்னும்போது மொபைலை லொக் செய்ய முடியும். அத்துடன் செயலிகளை ப்ளாக் செய்யவோ, தரவிறக்கம் செய்வதையோ தடுக்க முடியும். முக்கியமாக தங்களின் குழந்தைகள் எங்கே […]

Continue Reading

இலங்கையில் புதிய தொழில்நுட்பத் தொலைக்காட்சி வகைகள் அறிமுகம்!

இலங்கையில் புதிய தொழில்நுட்பத் தொலைக்காட்சி வகைகள் அறிமுகம்! சிங்கர் பி.எல்.சீ. மற்றும் சொனி இன்டர்நஷனல் ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து புதிய தொலைக்காட்சி உற்பத்திகளை அறிமுகப்படுத்தியுள்ளன. அந்தவகையில், OLED மற்றும் 4K HDR தொலைக்காட்சி உற்பத்தி மற்றும் அதனுடன் இணைந்ததாக Master உற்பத்தி வரிசையான A9F மற்றும் Z9F தொலைக்காட்சி உற்பத்தி வரிசைகளை அறிமுகம் செய்துள்ளன. இந்த உற்பத்தி அறிமுகப்படுத்தல் நிகழ்வு அண்மையில் கொழும்பு ஷங்கரில்லா ஹோட்டலில் இடம்பெற்றது. மேம்பட்ட பண்பு வேறுபாடு (Contrast), வர்ணம் மற்றும் தெளிவு […]

Continue Reading

அடுத்த 48 மணி நேரத்துக்கு உலக அளவில் முடங்கும் இணையம்!

அடுத்த 48 மணி நேரத்துக்கு உலக அளவில் முடங்கும் இணையம்! டொமைன் சர்வர்கள் பராமரிப்புப் பணிகள் இன்று நடைபெற இருப்பதால் உலகம் முழுவதும் இணைய சேவை பயன்படுத்துவர்களுக்கு இணைப்பு சிக்கல்கள் ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 48 மணி நேரத்திற்கு இந்த பழுதுபார்ப்பு பணி நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. ”உலக அளவில் இணையம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இணைய சேவை பாதிப்பு நிகழலாம். நெட்வொர்க் கட்டமைப்புகளும் பாதிக்கப்படும்” என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. இன்டர்நெட் கார்பரேஷன் ஆப் அசைண்டு நேம்ஸ் […]

Continue Reading

வட்ஸ் அப் வீடியோ அழைப்பால் ஹக் அபாயம்!

வட்ஸ் அப் வீடியோ அழைப்பால் ஹக் அபாயம்! வட்ஸ் அப் வீடியோ அழைப்பு பயன்படுத்துபவர்களின் கணக்குகள் ஹக் செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக லண்டனைச் சேர்ந்த (ZDnet and The Register) இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வட்ஸ் அப் செயலியை சமீபத்தில் முகநூல் நிறுவனம் தன்வசப்படுத்தியது. வட்ஸ் அப் செயலி, அண்ட்ரொய்டு மற்றும் அப்பிள் ஐபோன்களில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகையில்,வட்ஸ் அப் வீடியோ அழைப்புகளின் மூலம் கணக்குகள் ஹக் செய்யப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதை, கடந்த ஓகஸ்ட் […]

Continue Reading

கிரெடிட் கார்ட் பயன்படுத்துவதில் மூலம் ஏற்படும் நன்மை என்ன?

கிரெடிட் கார்ட் பயன்படுத்துவதில் மூலம் ஏற்படும் நன்மை என்ன? கிரெடிட் கார்ட் என்பது நிதி நிறுவனங்கள் வழங்கும் கட்டண அட்டை, இதன் மூலம் சிறு கடன் பெறமுடியும். மேலும் கிரெடிட் கார்ட் பயன்படுத்துவதில் மூலம் பல நன்மைகள் எமக்கு உண்டு அவற்றை தெரிந்துக்கொள்வோம்… 1. கிரெடிட் கார்டுகள் பணம் செலுத்தும் சேவையும் கடன் பெறும் சேவையும் சேர்த்து வழங்குகின்றது. தேவைக்கு ஏற்ப எப்பொழுது வேண்டுமானாலும் கடன் பெற்றுக்கொள்ள முடியும். 2. கிரெடிட் கார்டில் பயன்பாட்டில் மற்றும் அதன் […]

Continue Reading

நொக்கியா அறிமுகப்படுத்தியுள்ள புதிய வயர்லெஸ் இயர்ஃபோன்!

நொக்கியா அறிமுகப்படுத்தியுள்ள புதிய வயர்லெஸ் இயர்ஃபோன்! எச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 7.1 ஸ்மார்ட் ஃபோனுடன் நோக்கியா ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் (nokia true wireless earbuds) மற்றும் நோக்கியா ப்ரோ வயர்லெஸ் இயர்போன்களை அறிமுகம் செய்துள்ளது. ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 7.1 ஸ்மார்ட்போனுடன் நோக்கியா ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மற்றும் நோக்கியா ப்ரோ வயர்லெஸ் இயர்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் வெறும் 5 கிராம் எடை கொண்டிருக்கிறது, மேலும் இது […]

Continue Reading

ஐ ஃபோனுக்கு அடுத்து அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தும் கூகுளின் பிக்ஸல்

ஐ ஃபோனுக்கு அடுத்து அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தும் கூகுளின் பிக்ஸல் ஐ ஃபோனுக்கு எதிராக வரும் ஒக்டோபர் 9 ஆம் திகதி மக்கள் பெரிதும் எதிர்பார்க்கும் கூகுள் பிக்ஸல் 3 மற்றும் கூகுள் பிக்ஸல் 3 XL ஸ்மார்ட் ஃபோன்களை கூகுள் அறிமுகப்படுத்தவுள்ளது. 2016 இல் தொடங்கப்பட்ட கூகிளின் பிக்ஸல் ஃபோன்கள், ஆப்பிள் மற்றும் பிற நிறுவனங்களின் பிரீமியம் ஸ்மார்ட் ஃபோன்களுக்குப் போட்டியாக வெளிவந்துள்ளது. இந்த கையடக்கத் தொலைபேசிகள் வெளியாகுவதற்குச் சில நாட்கள் இருந்தும் பல விடயங்கள் […]

Continue Reading

Online விற்பனைக்காக புதிய செயலியை உறுவாக்குகிறது Instagram!

Online விற்பனைக்காக புதிய செயலியை உறுவாக்குகிறது Instagram! பிரபல புகைப்பட பகிர்வு செயலியான Instagram தனது வாடிக்கையாளர்களுக்கான ப்ரத்தியேக சந்தை செயலியினை உறுவாக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது! அமேசான், ப்ளிப்கார்ட் போன்று தனிதுவ செயலிகள் மூலம் சந்தை பொருட்களை விற்பதற்கு ஏதுவான சந்தை பயன்பாட்டு செயலியினை உறுவாக்க Instagram திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இந்த புது செயலியில் அறிமுகம் எப்போது என்பது குறித்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாவில்லை. தங்கள் அருகாமை சந்தையில் இருக்கும் பொருட்களை வாடிக்கையாளர்கள் […]

Continue Reading

மொபைல் மூலமாக திரைப்படங்களை படம்பிடிக்கும் வாய்ப்பு!

HUAWEI Nova3 Series துணையுடன் மொபைல் மூலமாக திரைப்படங்களை படம்பிடிக்கும் வாய்ப்பு! ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் உங்களுடைய கேமரா தொலைபேசியில் குறும்படங்களை படம்பிடிக்கும் வாய்ப்பு நடைமுறைச் சாத்தியமற்றதாகவே காணப்பட்டது. எனினும் தொலைபேசி சாதனங்கள் பாரிய அளவில், இன்னும் அதிக வலு கொண்டதாகவும், ஒரு மினி ஊடக மையத்திற்கு இணையாக வெளிவர ஆரம்பித்த பின்னர் தொலைபேசிகளை உபயோகித்து படம்பிடிப்பது குறும் படங்களை தயாரிக்கும் பிரபலமான ஒரு வழிமுறையாக மாறியுள்ளது. சமூக ஊடக வலைத்தளங்களில் வீடியோக்கள் மற்றும் மொபைல் […]

Continue Reading

சியோமியின் மூன்று ஸ்மார்ட் எல்.இ.டி. தொலைக்காட்சிகள் அறிமுகம்!

சியோமியின் மூன்று ஸ்மார்ட் எல்.இ.டி. தொலைக்காட்சிகள் அறிமுகம்! சியோமி நிறுவனம் இந்தியாவில் மூன்று ஸ்மார்ட் எல்.இ.டி. தொலைக்காட்சிகளை அறிமுகம் செய்துள்ளது சியோமி நிறுவனம் Mi தொலைக்காட்சி 4சி ப்ரோ, Mi தொலைக்காட்சி 4K ப்ரோ மற்றும் Mi தொலைக்காட்சி 4 ப்ரோ ஆகிய ஸ்மார்ட் எல்.இ.டி தொலைக்காட்சிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இம்மூன்று புதிய ஸ்மார்ட் எல்.இ.டி. தொலைக்காட்சிகளிலும் எமக்கு விருப்பமான பாடல் மற்றும் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு விடயங்களை இன்ஸ்டோல் செய்ய முடியும். மேலும் பில்ட்-இன் க்ரோம்காஸ்ட் வசதி […]

Continue Reading

இளைய தலைமுறைக்கு எமனாக அமையும் சமூக வலைத்தளங்கள்!

இளைய தலைமுறைக்கு எமனாக அமையும் சமூக வலைத்தளங்கள்! இளைய தலைமுறையினரால் எவ்வாறு சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதற்கு அதிகாரபூர்வமான வழிகாட்டுதல்கள் அமைய பெற்றிருக்க வேண்டுமென பிரித்தானிய சுகாதார மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் மற் ஹன்கொக் கூறியுள்ளார். சமூக வலைத்தளங்களினால் இளைஞர்களின் உடல் மற்றும் மனநிலை கணிசமான அளவில் பாதிக்கப்பட்டு வருவதற்கான ஆதாரங்கள் அதிகரித்து வருகின்றமை மிகுந்த கவலையளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தவறான சமூகவலைத்தளப் பாவனை இளைய தலைமுறையினரின் மனநலனை வெகுவாகப் பாதிப்பதாக அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ள […]

Continue Reading

ஃபேஸ்புக் ரசிகர்களை இசையால் ஆக்கிரமிக்கும் புதிய வசதி!

ஃபேஸ்புக் ரசிகர்களை இசையால் ஆக்கிரமிக்கும் புதிய வசதி! ஃபேஸ்புக் பதிவுகளில் இசை சேர்க்கும் வசதி வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியான நிலையில் தற்போது ஃபேஸ்புக் புகைப்படங்களில் இசையை சேர்க்கும் வசதி வழங்கப்படவுள்ளது. இதன் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட சில பயனர்களுக்கு இந்த அம்சம் வழங்கப்பட்டு சோதனை செய்யப்படுவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இதே அம்சம் போட்டோ மற்றும் வீடியோ போஸ்ட்களில் பாடல்களை சேர்க்கக்கோரும் புதிய பகுதி ஃபேஸ்புக்கில் சேர்க்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த அம்சம் ஸ்டோரி மற்றும் […]

Continue Reading

வணிக – தகவல் தொழில்நுட்ப கற்கைநெறிகளுக்கு புதிதாக மாணவர்களை உள்வாங்கும் பணிகள்!

வணிக – தகவல் தொழில்நுட்ப கற்கைநெறிகளுக்கு புதிதாக மாணவர்களை உள்வாங்கும் பணிகள் ஆரம்பம்! IIT வழங்கும் வணிக மற்றும் தகவல் தொழில்நுட்ப பட்டப்படிப்பு கற்கைநெறிகளுக்கு புதிதாக மாணவர்களை உள்வாங்கும் பணிகள் ஆரம்பிப்பட்டுள்ளன. உ/த பரீட்சைப் பெறுபேறுகளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மாணவர்கள் தமது பட்டப்படிப்புக்களை ஆரம்பிப்பதற்கு ஒரு சிறந்த வாய்ப்பு. இலங்கையில் பிரித்தானிய உயர் கல்வியை வழங்குவதில் முன்னிலை வகித்து வருகின்ற Informatics Institute of Technology (IIT), ஐக்கிய இராச்சியத்தின் வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழகத்தின் (University of Westminster) […]

Continue Reading

உலகின் முதலாவது 7nm chipset தொழில்நுட்பம் அறிமுகம்!

உலகின் முதலாவது 7nm chipset தொழில்நுட்பம் அறிமுகம்! HUAWEI உலகின் முதலாவது 7nm chipset தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி ஸ்மார்ட்போன் தொழிற்துறையை ஊக்குவித்துள்ளது. HUAWEI இன் பிரதான சாதன உற்பத்திகளுக்கு வலுவூட்டுகின்ற 10nm Kirin 970 SoC ஆனது விரைவில் தனது 7nm மூலமாக ‘அதிநவீனம்’ என்ற தலைப்பிற்கு மாற்றம் காணவுள்ளது. முன்னிலை வகிக்கும் chipset இனை உருவாக்குவதில் HUAWEI நீண்ட, சிறப்பான வரலாற்றைக் கொண்டுள்ளது. அண்மைய கால வரலாற்றைத் திரும்பிப் பார்க்கையில், ஏனைய உற்பத்தியாளர்கள் 20nm நடைமுறைக்கான […]

Continue Reading

இணையத்தளத்தில் வைரலாகும் ஐந்து கமராக்கள் கொண்ட தொலைபேசி!

இணையத்தளத்தில் வைரலாகும் ஐந்து கமராக்கள் கொண்ட தொலைபேசி! ஐந்து கமராக்கள் செட்டப் கொண்ட நோக்கியாவின் புதிய ஸ்மார்ட் தொலைபேசி ஒளிப்படம் தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகின்றது குறித்த தொலைபேசி தொடர்பான தகவல்கள் இணையத்தளத்தில் கசிந்த நிலையில் தற்போது அத்தொலைபேசியின் படம் வெளியாகி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஃபாக்ஸ்கான், இந்த ஸ்மார்ட் தொலைபேசியை வடிவமைக்குமென்று அண்மையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே ஸ்மார்ட் தொலைபேசி ப்ரோடோடைப் புகைப்படம் தற்போது சீனாவில் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட் தொலைபேசி ‘நோக்கியா 9’ என்ற பெயரில் […]

Continue Reading

புதிய வகை மின்சார வாகனம் அறிமுகம்!

புதிய வகை மின்சார வாகனம் அறிமுகம்! ரஷ்யாவை சேர்ந்த KALASHNIKOV நிறுவனம் KALASHNIKOV CV1 எனும் பெயரில் புதிய வகை மின்சார வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 90kw /h பேட்டரி கொண்டுள்ள இதன் பயண தூரம் 350KM வரை செல்லும் என்றும் 100KM வேகத்தை ஆறு நொடிகளில் தொட்டுவிடும் எனவும் கூறப்படுகிறது. உலக புகழ் பெற்ற AK 47 துப்பாக்கி இந்நிறுவனத்தின் படைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

“வேலை செய்வதற்கு மட்டுமா கணினி? விளையாடுறதுக்கும் இருக்கு பாஸ்!”

“வேலை செய்வதற்கு மட்டுமா கணினி? விளையாடுறதுக்கும் இருக்கு பாஸ்!” 2000க்கு முன்பு கணினியின் பயன்பாடு அதிகரித்த சமயத்தில் கணினித் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் கணினியை மற்ற போட்டியாளர்களிடம் இருந்து வேறுபடுத்தி காட்டுவதற்கு மிகுந்த கவனம் செலுத்தின. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து இழுத்திருப்பது வீடியோகேம்ஸ்கள். தற்போது ஒரு செல்போன் வாங்கினால் கூட அதில் கேம்ஸ் இருக்கின்றன. இவை ஒரு புறம் இருந்தாலும் கேம் மீது தீராத காதல் கொண்டவர்களுக்கு வரப்பிரசாதமாய் வந்ததுதான் இந்த கேமிங் […]

Continue Reading

இந்தியாவில் ஏ8 ஸ்மார்ட் கையடக்க தொலைபேசி அறிமுகம்!

இந்தியாவில் ஏ8 ஸ்மார்ட் கையடக்க தொலைபேசி அறிமுகம்! சாம்சுங் நிறுவனம் புதிய கேலக்ஸி ஏ8 ஸ்மார்ட் கையடக்க தொலைபேசியை இந்தியாவில் தற்போது அறிமுகம் செய்துள்ளது. குறித்த கையடக்க தொலைபேசி அமேசான் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக எதிர்வரும் 27ஆம் திகதி முதல் விற்பனை செய்யப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கையடக்க தொலைபேசியில் 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 24 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, ஸ்மார்ட் பியூட்டி ஆகியன காணப்படுகின்றன. இந்தவகையில் சாம்சுங் கேலக்ஸி ஏ8 ஸ்மார்ட் […]

Continue Reading

மொபைல் போன் ஆக மாறும் கணனி!

மொபைல் போன் ஆக மாறும் கணனி! தொலைபேசி அழைப்பை இலகுவாக மேற்கொள்ள கைக்கு அடக்கமாக தயாரிக்கப்பட்டதே மொபைல் போன்களாகும். இவை தற்போது பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்தும் வகையில் மாற்றமடைந்துள்ளன. இன்று பலர் மொபைல் போனில் தொலைபேசி அழைப்பை மேற்கொள்கிறார்களோ இல்லையோ ஆனால் அதில் காணப்படும் இதர சேவைகளையே பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். மொபைல்போன்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள பல்வேறு அப்ளிகேசன்கள், செய்திப் பரிமாற்ற சேவைகள், இணையத்தள சேவைகள், படங்கள், பாடல்கள், வழி காட்டும் வரைபடங்கள் என […]

Continue Reading

WhatsApp இல் காணப்படும் 5 இலகுமுறை!

WhatsApp இல் காணப்படும் 5 இலகுமுறை! நாம் இன்று அதிகமாக பயன்படுத்தும் சமூகத்தளம் தான் வட்ஸ் அப் ( whatsapp) , நாம் உபயோகிக்கும் இந்த whatsapp இல் இலகுவாக கையாள சிறந்த ஐந்து whatsapp trick ஐ பார்க்க முடியும். அவை வருமாறு, 01- status hide புகைப்படத்தில் காட்டப்பட்டுள்ளது போல் வாட்ஸப் setting இல் account அழுத்துங்கள், பின் அதில் இருக்கும் priversy என்பதை அழுத்தி உள்நுழையுங்கள், அங்கு புகைப்படத்தில் காட்டப்பட்டது போல் read […]

Continue Reading

நொக்கியா 9 புதிய கைப்பேசி வெளியாகின்றது!

நொக்கியா 9 புதிய கைப்பேசி வெளியாகின்றது! நொக்கியா நிறுவனம் அன்ரோயிட் கைப்பேசிகளை வடிவமைக்க ஆரம்பித்ததில் இருந்து அடுத்தடுத்து புதிய கைப்பேசிகளை அறிமுகம் செய்து வருகின்றது. இவற்றின் வரிசையில் நொக்கியா 9 எனும் புதிய கைப்பேசியினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. இக் கைப்பேசியின் வடிவம் மற்றும் சிறப்பம்சங்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இவ்வாறான நிலையில் எதிர்வரும் 21 ஆம் திகதி ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றினை நடத்தி குறித்த கைப்பேசி வெளியிடப்படும் திகதி உட்பட அதன் சிறப்பம்சங்கள் பற்றிய […]

Continue Reading

தேவையற்ற அழைப்புகளை தடுக்க கூகுளின் அப்ளிக்கேஷன்!

தேவையற்ற அழைப்புகளை தடுக்க கூகுளின் அப்ளிக்கேஷன்! சர்ச்சைக்குரிய அழைப்புகளை தடுக்கும் முகமாக கூகுள் புதிய அப்ளிக்கேஷன் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு முன்னர் போன் அப் பீட்டா பதிப்பில் SPAM அழைப்புகளை கண்டறியும் அம்சத்தை சோதனை செய்த கூகுள், தற்போது SPAM அழைப்புக்களை பில்டர் செய்யும் வசதியை கொண்டு வந்துள்ளது. இதற்கு Called ID and Spam Protection என பெயரிடப்பட்டுள்ளது. இதன்மூலம் தேவையற்ற கால்களை தானாகவே பிரித்து தடுத்துவிடலாம், இந்த ஆப் தேவையற்ற அழைப்புகளை நேரடியாக வோய்ஸ் […]

Continue Reading

உள்ளங்கையில் அடங்கக்கூடிய உலகின் சிறிய கைப்பேசி!

உள்ளங்கையில் அடங்கக்கூடிய உலகின் சிறிய கைப்பேசி! உள்ளங்கையில் அடங்கக்ககூடிய உலகின் மிகச் சிறிய கைப்பேசியை, ஜினி மொபைல் நிறுவனம் உருவாக்கியுள்ளது. ‘சென்கோ டைனி டி1’ என பெயரிடப்பட்டுள்ள இந்த கைப்பேசி, 13 கிராம் எடைக் கொண்டது. வழமையான கைப்பேசிகளை போலவே, மின்கலம் முதல் புளூடூத் வசதிவரை இதில் உள்ளது. மேலும், யூ.எஸ்.பியும் பொருத்திக்கொள்ளலாம். இந்த கைப்பேசியில் நானோ சிம் பயன்படுத்தலாம். 50 குறுஞ்செய்திவரை சேமிக்கலாம்.

Continue Reading

தொலைதூர உறவுகளை அருகில் காட்டும் 3டி தொழிநுட்பம்!

தொலைதூர உறவுகளை அருகில் காட்டும் 3டி தொழிநுட்பம்! தற்போது இணைத்தளம் மற்றும் தொலைபேசி ஆகியவற்றில் தொலை தூரத்தில் உள்ளவர்களுடன் முகம் பார்த்து பேசுவதற்கு உதவுவது 2டி தொழிநுட்பமாகும். ஆனால் இனி வரும் காலங்களில் 3டி தொழிநுட்பம் ஊடாக தொலை தூரத்தில் உள்ளவர்கள் நம்முன் தோன்றி பேசும் புதிய தொழிநுட்பம் வெளியாகவுள்ளது. குறித்த செயற்பாட்டை மைக்ரோ சொஃப்ட் நிறுவனம் முன்னெடுத்துள்ளது. அதன் பயனாக தற்போது 3டி கேப்சரிங் கருவி கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த கருவியின் ஊடாக தூரத்தில் இருக்கும் ஒருவருடன் […]

Continue Reading

வாட்ஸ் அப்பில் உங்கள் Chat ஹேக் செய்யப்படலாம்!

வாட்ஸ் அப்பில் உங்கள் Chat ஹேக் செய்யப்படலாம்! வாட்ஸ் அப்பில் போலி செய்திகள் அதிகம் பகிரப்படுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இதனால், போலி செய்திகள் பரவமால் தடுக்க வாட்ஸ் அப் சில நடவடிக்கைகளை எடுத்தது. மேலும், குறுந்தகவல்களை பகிரும் போது (forward) செய்வதில் கட்டுப்பாடுகளையும் விதித்தது. இருப்பினும் வாட்ஸ் அப் பாதுகாப்பானது அல்ல என்பது அனைவரும் முன்வைக்கும் குற்றச்சாட்டாக உள்ளது. இந்நிலையில், இதனை நிரூபிக்கும் விதமாக செக்பாயிண்ட் ஆராய்ச்சியாளர்கள் சில கருத்துக்களை முன்வைத்துள்ளனர். அதன்படி வாட்ஸ் […]

Continue Reading