Saturday, March 17, 2018

பிரதான செய்திகள்

புதியவை

இலங்கை செய்திகள்

உலக செய்திகள்

இந்திய செய்திகள்

யாழ்ப்பாணம்

யாழ். போதனா வைத்தியசாலையின் நீண்ட கால குறைபாடு நிவர்த்தி!

யாழ். போதனா வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட மின் உயர்த்தி நோயாளிகளின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலையின் வெளிநோயாளர் சிகிச்சை பிரிவில் (கிளினிக்) அமைக்கப்பட்டுள்ள குறித்த மின் உயர்த்தியை சிகிச்சைக்காக வந்த நோயாளி ஒருவர் திறந்து...

நடேஸ்வரா கல்லூரி கட்டடத்தை உடனடியாக விடுவிக்க உத்தரவு!

பொலிஸாரின் பயன்பாட்டிலுள்ள யாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தையும், கிணற்றையும் உடனடியாக விடுவிக்க வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மாவட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுடன் யாழில் இன்று (வியாழக்கிழமை)...

யாழில் பாலியல் சம்பவங்களுக்கு காரணமான பேஷ்புக்!

பேஷ்புக் உட்பட சமூக வலைத்தளங்களே யாழில் நடக்கும் பெரும்பாலான பாலியல் வல்லுறவு சம்பவங்களுக்கு அடிப்படை காரணம் என்பதால், பிள்ளைகளை அவற்றில் இருந்து பாதுகாத்து கொள்ளுமாறு யாழ். பொலிஸ் நிலையத்தின் பெண்கள் மற்றும் சிறுவர்...

கிளிநொச்சி

கிளிநொச்சி ஆலயங்களில் இனம்தெரியாத நபர்கள் கைவரிசை!

கிளிநொச்சியில் ஆலயங்களின் இனம்தெரியாத நபர்கள் கைவரிசை பொலிசாரின் அசமந்தப்போக்கே காரணம்! நேற்று இரவு வேளையில் கிளிநொச்சி முரசுமோட்டைப்பகுதியில் உள்ள வரலாற்றுச்சிறப்பு மிக்க மூன்று ஆலயங்களில் இனம்தெரியாத நபர்களால் பிரதான விக்கிரகங்கள் உடைக்கப்பட்டும் திருடப்பட்டும் உள்ளது முரசுமோட்டை...

கிளிநொச்சியில் வாழும் மக்கள் நெற்செய்கையை நம்பியே உள்ளனர்!

கிளிநொச்சி மாவட்டத்தில் வாழும் மக்கள் நெற்செய்கையை நம்பியே உள்ளனர் இதனால் இவர்களுக்கு விவசாய உபகரணங்களை வழங்குவது பொருத்தமானது என, வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன் தெரிவித்தார். உலக உணவு விவசாய திட்டத்தின் கீழ் யுத்தத்தினால்...

சிமாட் வகுப்பறைகள் இன்று மாணவர்கள் பாவணைக்கு..

தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் கிளிநொச்சி சென்திரேசா மகளிர் கல்லூரிக்கான சிமாட் வகுப்பறைகள் இன்று திறந்து வைக்கப்பட்டன. 3 மில்லயன் பெறுமதியான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் மாணவர்களின் பாவணைக்காக இன்று...

தேசிய நல்லிணக்க அமைச்சின் நிதியுதவியில் வாழ்வாதார உதவிகள்.

தேசிய நல்லிணக்க அமைச்சின் நிதியுதவியில் வாழ்வாதார உதவிகள் தேசிய நல்லிணக்க மற்றும் ஒருங்கிணைப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் கிளிநொச்சி பூநகரி பிரதேச மக்களிற்கு வாழ்வாதார உதவிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டன. 20 மில்லயன் பெறுமதியான உபகரணங்கள்...

மருத்துவம்

காட்டாயம் உணவில் சேர்க்கவேண்டிய வாழைப்பூ!

காட்டாயம் உணவில் சேர்க்கவேண்டிய வாழைப்பூ மருத்துவக் குணங்கள்! வாழைப்பழம் மட்டுமல்ல அதிலுள்ள பூவும், தண்டும் மருத்துவ குணமுள்ளவைவாழைப்பூவில் துவர்ப்புச் சத்து இருப்பது அனைவரும் அறிந்த விசையம் தான் அந்தத் துவர்ப்பைத் தண்ணீர் விட்டுப் பல...

இயற்கை மருத்துவ குணங்கள் நிறைந்த பாகற்காய்!

பாகற்காய் பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டது. இதன் தாவரவியல் பெயர் மோமோர்டிக்கா சாரன்சியே என்பதாகும். இவை பூசனிக்காய் குடும்பத்தைச் சேர்ந்த குக்குர்பிட்டேசிய என்னும் செடி கொடி வகையைச் சேர்ந்ததாகும். பாககற்காயில் உள்ள கசப்பு சுவை உடல்...

நம் உடல் நலத்தை காக்கும் செடிகள்: வீட்டு தோட்டத்தில் இருக்கா?

இன்றைய அவசர காலத்தில் நாம் செய்யும் கடுமையான பணிகள் மூலம் நமது உடல் நலத்தை நம்மால் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியவில்லை. எனவே நமது வீட்டில் மூலிகை செடிகளை வளர்த்து வருவதன் மூலம் நம்...

கட்டுரைகள்

தமிழர்களின் பாரம்பரிய சடங்குகளும் அர்த்தங்களும்….

தமிழர் புகழ் உலகமெங்கும் பரவியுள்ளது என்றால் அதற்கு முக்கிய காரணம் நமது பாரம்பரிய சடங்குகள் முறைதான் காரணமாகும். மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை நாம் அனைவரும் நமது வாழ்வில் எவ்வளோவோ விழாக்களையும் சடங்குகளையும்...

செல்போனை பயன்படுத்துபவர்களுக்கு மூளைப் புற்றுநோய்!

செல்போனை தொடர்ந்து பயன்படுத்துபவர்களுக்கு மூளைப் புற்றுநோய் ஆபத்து! மும்பை ஐ.ஐ.டி. பேராசிரியர் கிரிஷ்குமார், செல்போன்களால் ஏற்படும் பேராபத்து குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்து உள்ளார். அவர் உத்தரபிரதேச மாநிலம் அலிகார் பல்கலைக்கழகத்தில் ‘செல்போன்...

பில்கேட்சுக்கு வந்த நிலை!

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களுக்கான பட்டியலில் பில்கேட்ஸ் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஹூரன் நிறுவனம் அதிக சொத்து மதிப்பு மிக்கவர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2017ஆம் ஆண்டுக்கான பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது....

சினிமா

ஈழத்து திரைப்பட “சாலைப்பூக்கள்” வெளியீடு

யுத்தத்தில் நேரடியான பாதிப்புக்களை எதிர் கொண்ட ஈழத்து சிறுவர்கள் அதன் பின்னரான தற்கால சூழலில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட சாலைப்பூக்கள் என்ற திரைப்படம் யாழ்ப்பாணத்தில் உள்ள ராஜா திரையரங்களில் காட்சிப்படுத்தப்படவுள்ளது. எதிர்வரும் 18...

மறைந்த ஸ்ரீதேவி, அஜித்திடம் என்ன சொன்னார் தெரியுமா?

புலி திரைப்படத்தில் நடித்திருந்த மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு 3 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாகவும், தனக்கு குறித்த தொகை உதவியாக இருக்குமென அவர் நடிகர் அஜித்திடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. விஜய் நடிப்பில் வெளிவந்து தோல்வியை...

சிக்கலில் ஹன்சிகா!

‘எங்கேயும் காதல்’ என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய ஹன்சிகா தொடர்பாக முறைப்பாடொன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஹன்சிகாவின் படங்களில் கணக்காளராக பணியாற்றிய முனுசாமி, தனக்கு ஹன்சிகா ஊதியம் வழங்கவில்லையென குறிப்பிட்டு இந்த முறைப்பாட்டை பதிவுசெய்துள்ளார். இவ்விடயம்...