003

தமிழ் சினிமாவின் பெருமையை இந்திய அளவிற்கு எடுத்து சென்றவர்களில் ஷங்கரும் ஒருவர். இவர் சாதரணமாக எந்த படத்தையும் பாராட்ட மாட்டார்.

ஆனால், சமீபத்தில் இவர் தனி ஒருவன் படத்தை பார்த்துள்ளார். இந்த படம் தனக்கு மிகவும் பிடித்ததாக கூறி தன் டுவிட்டர் பக்கத்தில் சில கருத்துக்களை பகிருந்துள்ளார்.

அதுமட்டுமின்றி அரவிந்த் சாமி, ஜெயம் ரவி, ஆதி, மோகன் ராஜாஆகியோரை மனம் திறந்து பாராட்டியுள்ளார்.