சம்பளப் போராட்டத்திற்கு ஆதரவாக மஸ்கெலியாவில் சுவரொட்டிகள்

சம்பளப் போராட்டத்திற்கு ஆதரவாக மஸ்கெலியாவில் சுவரொட்டிகள்

மலையக மக்களின் சம்பள உயர்வு கோரி பணி பகிஸ்கரிப்பு போராட்டம் தொடரும் நிலையில் இலங்கை தொழிலாளர் செங்கொடி சங்கத்தின் மூலமாக மஸ்கெலியாவின் முக்கிய பகுதிகளில் சுவரொட்டிகள் காட்சி படுத்தப்பட்டுள்ளது.

அச்சுவரொட்டியில் “தொழிலாளர் உழைப்பைக் குறைத்து எடை போடாதே “ எனவும் 1000 ரூபாய் சம்பளத்தை உடனடியாக நிர்ணயம் செய் என்றும் காணப்படுகிறது.