அச்சுவேலி – தொண்டைமானாறு வீதி வெள்ளத்தில் மூழ்கியது

யாழ்பாணம், அச்சுவேலி – தொண்டைமானாறு வீதி வெள்ளத்தில் மூழ்கியதால் அந்த வீதியுடான போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக புணரமைப்பு எதுவும் இன்றி காணப்படும் குறித்த வீதியை வெள்ளம் முழுமையாக மூடியதால், அச்சமான நிலையில் போக்குவரத்தில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.