ஆலயத்தில் எப்படி விளக்கு ஏற்றுவது எத்தனை விளக்கு ஏற்றுவது என்பது பலரது பிரச்சனையாக உள்ளது.

அப்படி யோசித்து குழம்பும் அடியவர்களுக்கு இதோ உங்கள் சந்தேகங்கள் தீர வழிகள்

முதலில் எப்படி விளக்கு ஏற்றுவது என்று பார்போம் அதாவது ஆலயங்களில் மக்கள் பல வேண்டுதல் வைத்து இருப்பார்கள் அதில் விளக்கு ஏற்றுவதும் ஒன்று .

அப்படி விளகேற்றும் போது பல விளக்கு ஏற்றுவது அவர்களின் வேண்டுதலின் காரணமாக இருப்பினும் ஒரு விளக்கில் ஏற்றும் பலனுக்கு அது சமனே!!!

அடுத்து நாம் எத்திசையில் ஆலயங்களில் விளக்கு ஏற்ற வேண்டும் என்று பார்ப்போம் முதலாவது விளக்கை ஆலயங்களில் இறைவனை நோக்கியே ஏற்ற வேண்டும் . அப்படி ஏற்றும் போது அது நன்மை தரும் .

அடுத்து நெய்யில் விளக்கை வீட்டில் ஏற்றுவது தவிர்த்து ஆலயங்களில் ஏற்றினால் பல பிணிகள் நீங்கும்.

இவ்வாறான விதிகளை கடை பிடித்து விளகேற்ற முடியும் .