சூர்யா 24 படத்தை முடித்த கையோடு, சிங்கம்-3ல் நடிக்கவுள்ளார். இப்படத்தை ஹரி இயக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார்.

010

சமீபத்தில் வந்த தகவலின் படி இப்படத்தை சூர்யாவே தான், தன் 2டி நிறுவனத்தின் கீழ் தயாரிக்கவுள்ளாராம். இது மட்டுமின்றி தமிழகத்தின் முன்னணி ஜவுளிக்கடை அண்ணாச்சி ஒருவர் இப்படத்தை இணைந்து தயாரிக்கவிருப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகின்றது.

ஏனெனில் சூர்யா அந்த துணிக்கடை விளம்பரத்தில் நடித்ததில் இருந்தே ஏற்பட்ட நட்பு தான் தற்போது அவர்களை சினிமாவில் கால் பதிக்க வைத்திருக்கிறதாம்.