மீண்டும் விஜய்யுடன் மோதிப்பார்க்கும் அஜித்

ajith_vijay_intervel001

அஜித், விஜய் ரசிகர்களின் பிரச்சனை சமூக வலைத்தளங்களில் தீரவே தீராது. அப்படியிருக்க, அதற்கு ஏற்றார் போல் அவர்களும் ஒரே நாளில் தான் ட்ரைலர், பர்ஸ்ட் லுக் எல்லாம் விட்டு, சண்டையை பெரிதாக்குகின்றனர்.

இந்நிலையில் வேதாளம் படத்தின் டீசர் அக்டோபர் 1ம் தேதி வெளிவரும் என கூறப்படுகின்றது. அதே நாளில் தான் புலி படமும் ரிலிஸாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால், கண்டிப்பாக சமூக வலைத்தளங்களில் ஒரு மூன்றாம் உலகப்போர் வருவது உறுதி.