கிளிநொச்சி மாவட்டத்திலும் அரச போக்குவரத்து சேவைகள் இடம்பெறாமையால் மக்கள் அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.

சில இடங்களில் சில மணிநேரம் காத்திருக்க வேண்டியதாகவுள்ளது எனவும் தெரிவிக்கின்றனர்.

அனைத்து அரச பேருந்துகளும் கிளிநொச்சி சாலையில் தரிக்கப்பட்டுள்ளது, தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபட்டு வருகின்றன