இளைய சகோதரரைக் கொலை செய்த நபர் பொத்துவில் – அருகம்பை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

4.1.2919 இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய 39 வயதான சந்தேகநபர் தலைமறைவாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதல் சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட குடும்பத்தகராறு வலுப்பெற்றதை அடுத்து, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தநேரம் போத்தல் ஒன்றினால் இளைய சகோதரர் தாக்கப்பட்டதுடன், பலத்த காயங்களுக்கு உள்ளான அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

24 வயதான இளைஞரே சகோதரரால் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சந்தேகநபர் 5.1.2019 பொத்துவில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.