போலி நானயதாள்களுடன் இளைஞர்கள் கைது . இச் சம்பவம் கிளிநொச்சி பிரதேசத்தில் தர்மபுரம் பகுதியில் நடை பெற்றுள்ளது .

இவ் இரு இளைஞர்களும் கிளிநொச்சி விஸ்வமடு பகுதியை சேர்த்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

இவர்கள் தங்களது தொலைபேசி கட்டணகளை வர்த்தக நிலையம் ஒன்றில் செலுத்தும் போது அந்த நிர்வாகியால் இனம்காண பட்டனர்.

தங்களது தொலைபேசி கட்டணங்களை போலி நாணயத்தாளை செலுத்தியதாக வர்த்தக அதிகாரியால் போலிசுக்கு அறிவிக்கபட்டதை அடுத்து பொலீசார் அங்கு விரைந்து வந்து இவர்களை கைது செய்தனர் .

மேலும் இவர்கள் பொலீஸ் காவலில் வைத்து விசாரிக்கபடுகின்றனர் என்பது குறிபிட்ட தக்கது .