தைப்பொங்கலை முன்னிட்டு வட மாகாணபாடசாலைகளுக்கு விடுமுறை

எதிர்வரும் 14 ஆம் திகதி திங்கட்கிழமை தைப்பொங்கலை முன்னிட்டு   வட மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு பதிலாக பாடசாலை பிறிதொரு நாளில் நடத்தப்படும் என வட மாகாண ஆளுநரின் செயலாளர் தெரிவித்தார்.