மன்னாரிலும் மது போதை ஒழிப்பை முன்னிட்டு தெருக்கூத்து.

மன்னாரிலும் மது போதை ஒழிப்பை முன்னிட்டு தெருக்கூத்து.

மது போதை ஒழிப்பை முன்னிட்டு இந்த வாரம் நகர சபையின் ஏற்பாட்டில்
மன்னார் கத்தோலிக்க இளைஞர் ஆணைக்குழு இயக்குனர் அருட் தந்தை லக்கோன்ஸ் தலைமையில் வஞ்சியன்குள பங்கு இளைஞர்களுடன் எழுத்தூர் பங்கு இளைஞனும் இணைந்து நடித்த புதிதாய் எழுவோம் என்னும் தெருக்கூத்து நடைபெற்றுள்ளது.