வரலாற்று வெற்றியை பதிவு செய்த இலங்கை அணிக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

வரலாற்று வெற்றியை பதிவு செய்த இலங்கை அணிக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

தென்னாபிரிக்க மண்ணில் வரலாற்று வெற்றியை பதிவு செய்த இலங்கை அணிக்கு, அரசியல் தலைவர்களும் முன்னாள் வீரர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அதன் பிரகாரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, விளையாட்டு துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, முன்னாள் வீரர்களான குமார சங்கக்கார, மஹேல ஜயவர்தன மற்றும் சர்வதேச வீரர்கள் என பலரும் சமூகவலைதளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதோ அந்த தொகுப்பு,