1400 கோடி ரூபாய் சொத்து மதிப்புள்ள உலகின் பணக்கார பூனை.

1400 கோடி ரூபாய் சொத்து மதிப்புள்ள உலகின் பணக்கார பூனை.

ஜெர்மனியை சேர்ந்த பிரபல ஆடை வடிவமைப்பாளர் கார்ல் லாகர்ஃபெட், தன் செல்லப்பிராணி ‘சௌபீட்’ மீது வைத்த அதீத பாசத்தால் அரசு அனுமதித்தால் சௌபீட்டை திருமணம் செய்து கொள்ளக்கூட தயார் என நகைச்சுவையாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஒரு அடையாளமாக அவர் இறப்பதற்கு முன்னர் அவடைய சொத்தில் ஒரு பகுதியைான 1400 கோடி ரூபாய்யை சௌபீட்டின் பேரில் எழுதி வைத்துள்ளார்.

கார்ல் லாகர்ஃபெட் கடந்த 19ஆம் திகதி உயிரிழந்தார். அப்போது அவரின் சொத்து விபரங்களை பார்த்த போது இந்த விபரம் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து தற்போது சமூக வலைத்தளங்களில் ‘சௌபீட்’ மிகவும் பிரபல்யமடைந்து வருகின்றது