மாவனல்ல பகுதியில் விபத்து – 30 பேர் படுகாயம்!

மாவனல்ல பகுதியில் விபத்து – 30 பேர் படுகாயம்!

மாவனல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 30 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

மாவனல்ல – பகல கடுகன்னாவ பகுதியில் இன்று(செவ்வாய்கிழமை) இரவு பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதிலேயே இவர்கள் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து இடம்பெற்ற பகுதிக்கு விரைந்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.