தேசிய பால் உற்பத்தி மத்திய நிலையங்களை அமைக்க தீர்மானம்.

தேசிய பால் உற்பத்தி மத்திய நிலையங்களை அமைக்க தீர்மானம்.

தேசிய பால் உற்பத்தி மத்திய நிலையங்களை அமைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டத்திற்காக 300 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் 5 வருடங்களில் அதியுயர் இலாபத்தை ஈடுபட்ட முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய நிலையங்கள் அமைக்கப்படவுள்ள வலயங்களில், பால் உற்பத்தியை மேம்படுத்துவதே, இந்த வேலைத்திட்டத்தின் நோக்கம் எனவும் குறிப்பிடப்படுகின்றது.