image-50ca8bccc8da19f50151806234d83b7f9a2e3c390647e14da80f936dcdcdc9b6-V

 

 

 

 

 

யாழ். போதனா வைத்தியசாலைக்கு அண்மையில் உள்ள மரம் சரிந்து வீழுந்ததன் காரணமாக வாகனங்கள் சேதமடைந்ததுடன், வீதிப்போக்குவரத்தும் தடைப்பட்டது. மதில் வேலைகளுக்காக வீதியோரம் குழி வெட்டப்பட்டது. இதன் காரணமாக அருகில் இருந்த மரம் விழுந்ததன் காரணமாகவே இச்சம்பவம் ஏற்பட்டதாக தெரியவருகிறது.

 

image-6c0f9d0a76aa0150c17be0cd892146fbe2a34f5b5dd5973efd9a89bb48483127-V image-50ca8bccc8da19f50151806234d83b7f9a2e3c390647e14da80f936dcdcdc9b6-V image-483cdf0486a8e95bc1be166cf898644aad2c666f9d378f6ccdd5498c5b51051a-V image-238b01bcd015a4ca2448177ea399cac6e3da6beb61ab275a8185c5b0aeb909ed-V