இயக்கச்சி பகுதியில் முச்சக்கர வண்டி தீயிட்டு கொழுத்தப்பட்டது!

கிளிநொச்சி- இயக்கச்சி பகுதியில் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளது.

இனந்தொியாத நபா்களே இவ்வாறு முச்சக்கர வண்டியை தீயிட்டு கொழுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த சம்பவம் இயக்கச்சி பனிக்கயடி பகுதியில் இடம்பெற்றுள்ளது.