சுதந்திர சதுக்கத்தில் பலகாரம் சுட்ட மைத்திரி!

கொழும்பு சுதந்திர சதுக்க பகுதியில் நடைபயிற்சியில் ஈடுபடுவோரின் அனுசரணையில் ஏற்பாடு செய்யப்பட்ட சித்திரை புத்தாண்டு விழா சுதந்திர சதுக்க சூழலில் இன்றைய நாள் முழுவதும் நடைபெறுகிறது.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று முற்பகல் கலந்துக்கொண்டார். ஜனாதிபதி, கொண்டை பலகாரம் சுடும் பெண்களுடன் கொண்டை பலகாரம் சுட்டுள்ளார்.