வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை!

அதிக ஒலி எழுப்பக் கூடிய ஹோர்ன் பொறுத்திப்பட்ட வாகனங்களை சுற்றிவளைப்பதற்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிக ஒலி எழுப்பக் கூடிய ஹோர்ன்களை பொறுத்தியுள்ள வாகனங்களையும் பல வர்ணங்களில் மின்குமிழ்களை பொறுத்தியுள்ள வாகனைங்களையும் சுற்றிவளைப்பதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த உத்தரவு மே மாதம் முதலாம் திகதி முதல் அமுல் படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.