அதிக சூரிய ஒளி தாக்கம் ; பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு.

சூரிய ஒளித்தாக்கத்தை கொண்ட கேக் இனிப்பு பண்டங்கள் பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் சுகாதார பரிசோதகரின் சங்கம் பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

சூரிய ஒளியின் தாக்கத்தின் காரணமாக இந்த உணவு பொருட்களில் உள்ள இரசாயனங்களில் மாற்றங்கள் ஏற்படக்கூடும்.

இதனால் இதன் தரத்துக்கும் பாதிப்புகள் ஏற்படும். இதன் காரணமாக எப்பொழுதும் பாதுகாப்பான முறைக்கு உட்பட்ட வகையில் உணவை மாத்திரம் பயன்படுத்துமாறு பொது மக்களை மேற்படி சங்கம் கேட்டுக் கொண்டுள்ளார்.