சித்திரைப் புத்தாண்டு; மதுபானக் கடைகளை மூட நடவடிக்கை!

புத்தாண்டை முன்னிட்டு மதுபான நிலையங்களை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக மதுவரி திணைக்களம் தீர்மானித்துள்ளது.

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நாடு பூராகவும் மதுபான நிலையங்களை மூடுவதற்கு மதுவரி திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய இம் மாதம் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.