“பண்டிகை காலத்‍தை முன்னிட்டு எரிபொருள் விலையில் மாற்றமில்லை”

பண்டிகை காலத்தை முன்னிட்டு மக்களின் நலன் கருதி இம் மாதம் எரிப்பொருள் விலையில் எவ்வித விலை அதிகரிப்பையும் மேற்கொள்ளாதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதேபோன்று கடந்த மாதம் 10 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட எரிப்பொருள் விலை சூத்திரத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை எனவும் நிதியமைச்சு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.