கோத்தாபய அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பினார்!

அமெரிக்கா சென்ற முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ இன்று (12) முற்பகல் நாடு திரும்பியுள்ளார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த அவர், தனது அமெரிக்க பிரஜாவுரிமையை நீக்குவதற்கான நடவடிக்கைகளை வெற்றிகரமாக நிறைவு செய்ததாக, தெரிவித்தார்.