எமது தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கீழ்குறிப்பிடப்பட்ட ஆலயங்களிலும் தேர்தல் பரப்புரைகள் (யோகி குழுவினர்) காலை 9 am மணி முதல் மாலை 5pm மணிவரை நடைபெற்றது.

இந்த பரப்புரைகளானது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் தமிழீழம் ஒன்று மட்டுமே எமது நோக்கம் என்பதை மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகும்.

இந்த பரப்புரைகளை G. Senthan, T.Nirochkumar, P.Puromithan S.Rakuvaran நடத்தி வருகின்றனர்.