10_endradhukilla_vroom001

விக்ரம் ஐ படத்திற்கு பிறகு ரசிகர்களை இனி காக்க வைக்க கூடாது என்று முடிவெடுத்துள்ளார். இதனால், வருடத்திற்கு இரண்டு படம் கொடுப்பதாக முடிவு செய்துள்ளார்.

இந்நிலையில் இவர் நடித்த 10 எண்றதுக்குள்ள படம் உலகம் முழுவதும் ரிலிஸ் ஆனது. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

 

இன்று அதிகாலையே இப்படத்திற்கு ஸ்பெஷல் ஷோ ஒளிப்பரப்பட்டது, இந்த ஷோவிற்கு விக்ரம் வர, ரசிகர்கள் சந்தோஷத்தில் துள்ளிக்குதித்தனர்