குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பில் தென்னிந்திய திருச்சபை பேராயம் கண்டனம்.

குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பில் தென்னிந்திய திருச்சபை பேராயம் கண்டனம்.

சம்பவம் தொடர்பில் தென்னிந்திய திருச்சபையின் பேராயர் அதி.வண.கலாநிதி டானியல் செ.தியாகராஜா அறிக்கை ஒன்றின் ஊடாக கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.