இலங்கை குண்டு வெடிப்பில் சிக்கிய ராதிகா!

இலங்கை குண்டு வெடிப்பில் சிக்கிய ராதிகா!

இலங்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் 1 நிமிடத்தில் உயிர் தப்பியதாக நடிகை ராதிகா தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வருகை தந்துள்ள ராதிகா குறித்த சம்பவத்தில் சிக்கியதாகவும் 1 விநாடியில் உயிர் தப்பியதாகவும் அவர் டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

மேலும் இலங்கை முழுவதும் தீவிர பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.