கிளிநொச்சி முட்கொம்பன் பகுதியில் ஆயுதங்கள் மீட்பு : ஒருவர் கைது!

கிளிநொச்சி பூநகரி பொலீஸ் பிரவிற்கு உட்பட்ட முட்கொம்பன் பகுதியில் இன்று காலை இராணுவமும் பொலீசாரும் இனைந்து நடத்திய சுற்றிவளைப்பில் முடகொம்பன் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் உள்ளூர் துப்பாக்கிகளும் மற்றும் தோட்டாக்களும் வெடிபொருள் மருந்துகளும் கைப்பற்றப்பட்டதுடன வாள்களும் கைப்பற்றியதுடன் ஒருவர் கைது செய்து செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரனையை பூநகரி பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.