சுவசரிய நோயாளர் காவு வண்டி சேவைக்காக புதிய செயலி அறிமுகம்!

1990 சுவசரிய நோயாளர் காவு வண்டி சேவையை பெறுவதை இலகுவாக்கும் வகையில் கையடக்க தொலைபேசி செயலியொன்று (App) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த செயலியை அறிமுகம் செய்வது தொடர்பான நிகழ்வு அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் இன்று இடம்பெறவுள்ளது.

சுவசரிய நோயாளர் காவு வண்டி சேவையை பொது மக்கள் மத்தியில் மேலும் விரிவுப்படுத்துவதற்காகவே இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.