கொக்குவில் இந்துக்கல்லுாரி மாணவன் சற்று முன் கோண்டாவில் ரயில் நிலையப் பகுதியில் தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்து கொண்டார்.

கோப்பாய் வடக்கைச் சேர்ந்த செந்துாரன் எனும் மாணவனே அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி பாடசாலை மாணவன் கோண்டாவிலில் புகையிரதம் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

fi-02

fi-01

tyua

suside-03

suside-01