அனலைதீவு மக்களின் வைத்திய சேவைக்கு என அன்மையில் புதிதாக கோண்டுவரப்பட்ட அவசர வைத்திய சேவைப்படகு அனலைதீவுக்கு கொண்டு செல்லப் படாமலே அவசர வேலைகளுக்காக குறிகட்டுவான் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது சீரற்ற காலநிலையால் கடல் நீரில் முற்றாக முழ்கியுள்ளது இது வைத்திய சேவைக்கு சாத்தியப்படுமா?
IMG_5564508666961

IMG_5572667877166

IMG_5577962799043

IMG_5582831390350