கடந்த தேர்தலின் போது விஜய் வெளிப்படையாகவே ஒரு கட்சிக்கு தன் ஆதரவை அளித்தார்.
இதை தொடர்ந்து அரசியல் சில வருடங்களுக்கு வேண்டாம் என தன் படங்களில் கவனம் செலுத்தி வருகின்றார்.

ஆனால், தொடர்ந்து இவருடைய படங்களுக்கு பிரச்சனை வருவது ஏதோ அரசியல் காரணம் என்று தான் கூறப்படுகின்றது. இதனால், விஜய் தற்போது மிகவும் நிதானமாக தான் தன் முடிவுகளை எடுத்து வருகிறார்.

இந்நிலையில் தெறி படம் ஏப்ரல் 14ம் தேதி திரைக்கு வருவதாக கூறப்பட்டது, ஆனால், தேர்தலும் அதே மாதத்தில் நெருங்குவதால், படத்தை முன் கூட்டியே ரிலிஸ் செய்யலாம் என படக்குழு முடிவு செய்துள்ளதாம்.