அரச அதிகாரிகளின் கடும் போக்கு

முல்லைத்தீவு முறிப்பு கோத்தியாக்கும்பம் பிரதேசங்களில் குடியிருக்கும் அதாவது மீள் குடியேறிய மக்களை அந்தப்
பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் சில அரசியல் வாதிகளும் மற்றும் வனத்துறை அதிகாரிகளும் அங்கு மீள்குடியேறிய தமிழ் பேசும் மக்களை
வீடு மற்றும் மலசல கூடம் போன்றவற்றை நிர்மானிப்தற்கு பல வழிகளிலும் தொந்தரவு செய்வாதாக அம்மக்கள் தெரீவிக்கின்றனர் இதுவிடயமாக முல்லைத்தீவு பிரதேச சேயலாளரிடம் வினவிய போது இவை அரசகாணி என்றனர் மேலும் மக்களிடம் வினவியபோது இவை தமது பாட்டன் முப்பாட்டன் காலத்து கானி பூமி என்கின்றனர் மேலும் அதற்கான ஆதாரங்கள் மற்றும் ஆவணங்கள் எம்மிடம் இருக்கின்றன என்றனர் மேலும் இது அரசியல் பின்னனியில் சூள்ச்சிகள் செய்வதாகவும் மக்கள் விசனம் தெரீவிக்கிண்றனர்
மக்களுக்காக பதவியில் இருக்கும் அதிகாரிகளின் இவ்வாரான செயல்கள் மிகவும் கண்டிக்கத் தக்கது
என மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்