2009ம் ஆண்டு ஈழத்தில் இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்ட இனவழிப்பு போரை கண்டித்து இன்று மத்திய லண்டன் Trafalgar Square இல் இருந்து பிரித்தானிய பிரதமர் வீடு வரை நடந்து கவன ஈர்ப்பு நிகழ்வொன்று நடத்தப்பட்டுள்ளது.

கடந்த 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையின் 7ம் ஆண்டு நினைவு நாள் இன்று உலகு எங்கிலும் வாழ்ந்து வரும் தமிழ் மக்களால் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

Go to Videos
லண்டனில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு
இந்நிலையில் மத்திய லண்டன் Trafalgar Square இல் இருந்து பிரித்தானிய பிரதமர் வீடு வரை நடந்து கவன ஈர்ப்பு நிகழ்வொன்று நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வின் போது ஏராளமான தமிழ் மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.625.0.560.350.160.300.053.800.1280.160.70 (2)

625.0.560.350.160.300.053.800.1280.160.70 (3)

625.0.560.350.160.300.053.800.1280.160.70

IMG_9670625.0.560.350.160.300.053.800.1280.160.70 (3)