அஜித்-விஜய் ரசிகர்களின் சண்டைக்கு ஒரே பதிலில் முற்று புள்ளி வைத்த சிம்பு

ajith_vijay_simbu002

இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனை முடிந்தாலும் அஜித்-விஜய் ரசிகர்களின் சண்டை முடியாது போல.

இதில் இவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டாலும் பரவாயில்லை, மற்ற நடிகர்களையும் இந்த சண்டையில் இழுக்கின்றனர்.

இந்நிலையில் வாலு படத்திற்கு விஜய் உதவி செய்தது அனைவரும் அறிந்ததே, உடனே சிம்பு அஜித்தை மறந்து விட்டார், இனி விஜய் தான் அவருக்கு எல்லாமே என்ற ரேஞ்சில் பேசினார்கள்.

ஆனால், சிம்பு ‘நான் எப்போதும் அஜித் ரசிகர் தான், மேலும், விஜய் எப்போதும் என் அன்பான அண்ணன்’ என்று கூறியுள்ளார்