நீங்கள் பார்த்து கொள்ளும் நாசாவின் வீடியோ நேரலை இல்லை

_92102569_7d310a41-de1c-402a-a8dd-8f07fdbeec7e

மக்கள் பார்க்கும் நாசாவின் நேரலை என்று கூறும் Facebook live ,Youtube live இது ஒரு பழைமை வாய்ந்த காட்சியின் பதிவுகலே புதியவை அல்ல.

பின்னால் காணப்படும் நீல நிற உருண்டை பூமியின் ISS ஆகும்.பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இந்த வீடியோவை பார்த்து அதற்கும் கருத்துக்களையும் தெரிவித்தனர். 17 மில்லியன் மக்கள் இந்த வீடியோவை ’Unilad‘ Facebook Page லும் மிகுதி 26 மில்லியன் மக்கள் Viral USA‘s page. லும் பார்வையிட்டனர்.

_92102571_viralvideocap

NASA , இந்த வீடியோ பதிவு நேரடி ஒலிபரப்பு இல்லை இது பழமை வாய்ந்த பதிவு என்று BBC க்கு தெரிவித்திருந்தது.

 

_92098901_6bd890e3-2400-44ad-b076-690038d121d5