பிரித்தானியாவில் லண்டன் மாநகரில் 12/11/2016 சனிக்கிழமை மாலை 3:00 தாெடக்கம் 5:00 மணிவரை bedford way (WC1H0AL)யில் இடம் பெறவுள்ளது. இதனை மதன்  ஜெய் ஆகியாேர் இணைந்து  tgt மற்றும் tamil solidarity ஆதரவுடன் நடத்துகின்றனர்.

அகதிகளுக்கு நேரிடும் பிரச்சனைளும் அகதிகளின் உரிமைகளை வென்றெடுப்பது எவ்வாறு என்பது பற்றியுமான உரையாடல் நடைபெறுகிறது.

தொடர்புகளுக்கு

jay 07460211203

mathan 07454471030