பிரித்தானிடயாவில் உள்ள தமிழ் அகதிகளின் நாடுகடத்தலை நிறுத்துவதற்காகவும் ,அவர்களுக்கு வேலை செய்யும் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காகவும்   ஒருகினைக்கப்பட்டது.

மனித உரிமையின் பிறப்பிடமான பிரித்தானியா மனித உரிமைகளுக்கு எதிராக செயற்படுகின்றது.

பிரித்தானிய குடியகல்வு திணைக்களம் பாரிய நெருக்கடிகளை கொண்டுவந்துள்ளது.பிரித்தானியா அரசு அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டவர்களை தடுத்துவைத்து அவர்களது பிறந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பிவைக்கின்றது.தடுத்துவைக்கப்படும் போது பாரிய குற்ற செயற்பாடு இடம் பெறுகிறது .

அதாவது,
1.அவசர வெளியேறும் பகுதி காணப்படுவதில்லை மற்றும் இரவு 8:00 மணிக்கு பின்னர் ஒரு அறையில் பூட்டி வைத்து விடுகின்றனர்.அதாவது ஒரு சிறைக்கைதியை விட அதி மோசமாக நடத்துகின்றனர்.

2.அந்த கட்டடத்திற்குள்ளே வேலைசெய்யும் உரிமை காணப்படும்.ஒரு மணித்தியலத்திற்கு 1 பவுன் என தரப்படும்.வெளியே வேலை செய்யும் உரிமையில்லை.அதுவும் பிரித்தானியாவின் ஆகக்குறைந்த்த சம்பளம் ஒரு மணித்தியலத்திற்கு 8 பவுண் .கட்டடத்திற்குள்ளே இவ்வாறில்லை.

இவ்வாறான செயற்பாடுகளை எதிர்த்தும் மீண்டும் நாட்டுக்கு திருப்பி அனுப்புவபர்களை தடுக்கும் நேக்காகவும் இந்த கருத்தரகு நடைபெற்றது.

dsc_0576

 

dsc_0577

dsc_0578

img-20161112-wa0003

img-20161112-wa0006

img-20161112-wa0007

img-20161112-wa0008